ஐ.என்.எஸ். சுனைனா
கப்பல் (இந்தியா) | ![]() |
---|---|
பெயர்: | ஐஎன்எஸ் சுனைனா |
இயக்குனர்: |
![]() |
கட்டியோர்: | கோவா ஷிப்யாட் லிட் |
பணியமர்த்தம்: | 15 அக்டோபர் 2013 |
நிலை: | இன் படி 2023[update], செயல்பாட்டில் உள்ளது |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | Saryu class patrol vessel |
நிறை: | 2,200 tonnes (2,200 long tons; 2,400 short tons) |
நீளம்: | 105 m (344 ft) |
உந்தல்: | இரண்டு KOEL/Pielstick டீசல் எந்திரம் |
விரைவு: | 25 knots (46 km/h; 29 mph) |
வரம்பு: | 6,000 மீட்டர்கள் (20,000 ft)ல் 16 knots (30 km/h; 18 mph) |
பணிக்குழு: | 8 அதிகாரிகள் மற்றும் 108 மாலுமிகள் |
போர்க்கருவிகள்: |
|
ஐஎன்எஸ் சுனைனா என்பது இந்தியக் கடற்படையின் இரண்டாவது சார்யு வகை ரோந்துக் கப்பலாகும். கோவா சிப்யாட் லிட் என்ற நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்டு, கொச்சித் துறைமுகத்தில் 15 அக்டோபர் 2013ல் கடற்படையில் சேர்க்கப்பட்டது[2]. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பல், கடலோர ரோந்து, தொலைகரை உடைமைகளின் காவல், பெருங்கடல் எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஆகிய பணிகளைச் செய்கிறது. 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபடும் இதில் எட்டு அதிகாரிகள் மற்றும் 108 கடற்படை வீரர்கள் பணியாற்றுவர்கள். இதில் உலங்கூர்தி, அதிநவீன தகவல்தொடர்புச் சாதனங்கள் முதலியவை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், போர்க் காலங்களிலும் பயன்படுத்தலாம்[3].
இதனையும் காண்க[தொகு]
- ஐஎன்எஸ் விக்ரமாதித்யா
- ஐ. என். எசு. அரிகந்த்
- ஐ.என்.எஸ். காமோர்த்தா
- ஐ.என்.எஸ். தரங்கிணி
- ஐ.என்.எஸ்.சக்ரா
- ஐஎன்எஸ் கொச்சி
- ஐஎன்எஸ் சக்ரா 2
- ஐஎன்எஸ் சரயு (பி57)
- ஐஎன்எஸ் சென்னை
- ஐஎன்எஸ் ரன்வீர் (டி54)
- ஐஎன்எஸ் ராணா (டி52)
- ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பல் (எஸ்59)
- எச். எம். எஸ் பஞ்சாபி
- ராஜபுதன வகுப்பு அழிகலன்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "INS Sunayna to Extend SNC's Reach". Press Information Bureau. 15 October 2013. 16 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "INS Sunayna commissioned". Business Standard. 15 October 2013. http://www.business-standard.com/article/current-affairs/ins-sunayna-commissioned-113101500381_1.html. பார்த்த நாள்: 16 October 2013.
- ↑ "அதிநவீன ரோந்து கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு". தினமலர். 16 October 2013. http://www.dinamalar.com/news_detail.asp?id=827633. பார்த்த நாள்: 16 October 2013.