ஐஎன்எஸ் சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கப்பல் (இந்திய)  இந்தியக் கடற்படை
பெயர்: INS சென்னை
நினைவாகப் பெயரிடப்பட்டது: D65
இயக்குனர்:  இந்தியக் கடற்படை
கட்டியோர்: மசாகோன் டாக் லிமிடெட்
வெளியீடு: 02 ஏப்ரல் 2010
நிறைவு: நவம்பர் 12, 2016
பணியமர்த்தம்: நவம்பர் 21, 2016
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:கொல்கத்தா-வகுப்பு அழிகலன்
பெயர்வு:6,800 டன்கள்
நீளம்:163 மீட்டர்
வளை:17.4 மீட்டர்
விரைவு:30+ knots
உணரிகளும்
வழிமுறை முறைமைகளும்:
Multi-function கதிரலைக் கும்பா system,Humsa-NG hull mounted ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு and a Nagin active towed array sonar
போர்க்கருவிகள்:1 x 127 மிமீ துப்பாக்கி
2x8 பிரமோஸ் அதிவேக ஏவுகணைகள்
48 cell Barak 8 SAM
32 Barak 1 SAM
4 x 30 mm AK-630 rapid fire gatling guns[1]
twin-tube நீர்மூழ்கிக் குண்டு launchers
anti-submarine rocket launchers[1]
காவும் வானூர்திகள்:2 Sea King and Dhruv உலங்கு வானூர்திs

ஐஎன்எஸ் சென்னை ஆனது 163 மீட்டர் நீளமுள்ள வழிநடத்தப்பட்ட ஏவுகணை அழிகலன் ஆகும். இது இந்தியக் கடற்படையின் கொல்கத்தா வகுப்பு அழிகலன்களில் (Project 15 Alpha) மூன்றாவது ஆகும். இதுவே கொல்கத்தா வகுப்பு அழிகலன்களில் மூன்றாவது மற்றும் இறுதி அழிகலனும் ஆகும். இது இந்தியாவின் தென் துறைமுக நகரமான சென்னையின் பெயரால் அழைக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பெயரால் அழைக்கப்படும் முதல் கடற்படை கப்பலும் இதுவே. [2] இதன் இலச்சினையில் - திருப்பூர், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மஞ்சம்பட்டி பள்ளத் தாக்கில் காணப்படும் அரிய வகை காட்டெருமையும் சென்னை மாநகர வரைபடமும் உள்ளன.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்எஸ்_சென்னை&oldid=3037145" இருந்து மீள்விக்கப்பட்டது