ஐஎன்எஸ் சக்ரா 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A Project 971 Shchuka-B submarine under way at sea
கப்பல்
இயக்குனர்: இந்தியக் கடற்படை
பதியப்பட்ட துறைமுகம்: ரஷ்யா
கட்டியோர்: அமுர் கப்பல் கட்டுமிடம், Komsomolsk-on-Amur
துவக்கம்: 1993
வெளியீடு: 2008
புரவலர்: India
பணியமர்த்தம்: 2009 (ரஷ்ய கடற்படை)
மீள்பணியமர்த்தம்: 2011 (இந்தியக் கடற்படை)
கப்பல்
பெயர்: ஐஎன்எஸ் சக்ரா
உரிமையாளர்: ரஷ்ய கடற்படை
இயக்குனர்: இந்தியக் கடற்படை
மீள்பணியமர்த்தம்: 2011 (இந்தியக் கடற்படை)
நிலை: Active
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:[[

Failed to render property vessel class: vessel class property not found.

]] Imported from Wikidata (?)
பெயர்வு:8140 டன்கள் (நீரின் மேற்பரப்பில்)
நீளம்:108.0–111.7 m (354.3–366.5 அடி)
வளை:13.5மீட்டர்
Draught:9.6மீட்டர்

ஐஎன்எஸ் சக்ரா 2 (INS Chakra 2) அல்லது கே-152 நெர்பா (K-152 Nerpa, உருசிய மொழி: К-152 «Нерпа») என்பது 8,140 தொன்கள் எடையுள்ள 971 ஷ்சுக்கா- பி (நேட்டோ : அகுலா) ன் கீழ் உருவாக்கப்பட்ட அணு ஆற்றல் உடைய தாக்குதல் வகை நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். 1993 ஆம் ஆண்டு கப்பல் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. பின்னர் நிதிப்பிரச்சினையால் தற்காலிகமாக கட்டுமானம் நிறுத்தப்பட்டது. கே-152 நெர்பா அக்டோபர் 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ரஷ்ய கடற்படையில் 2009 ஆம் ஆண்டின் இறுதியில் இணைந்தது. ஜனவரி 23, 2012 அன்று இதை இந்தியா 10 வருட குத்தகைக்கு எடுத்தது.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-25. பார்க்கப்பட்ட நாள் 2012-01-25.
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்எஸ்_சக்ரா_2&oldid=3575013" இலிருந்து மீள்விக்கப்பட்டது