ஐ.என்.எஸ்.சக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Project 670

Project 670M INS Chakra leased to the Indian Navy

Class overview
கட்டியவர்கள்: கோர்க்கி
பயன்படுத்துபவர்கள்: ரஷ்ய கப்பற்படை
இந்திய கப்பற்படை
முன்னர் வந்தது: எக்கோ வகுப்பு நீர்மூழ்கி கப்பல்
பின்னர் வந்தது: பாபா வகுப்பு நீர்முழ்கி கப்பல்
பொது இயல்புகள்
பெயர்வு: சார்லி I வகுப்பு :
நீரின்மேல்:4000டன்கள்

நீரின் அடியில் :4900டன்கள்

சார்லி II வகுப்பு:
நீரின்மேல்: 4300 டன்கள்

நீரின் அடியில் :5100 டன்கள்
நீளம்: சார்லி I வகுப்பு: 95மீட்டர் (311அடி) சார்லி II வகுப்பு: 103மீட்டர்(340அடி)
வளை: சார்லி I+II வகுப்பு:10மீட்டர் (32அடி 10இன்ச்)
Draught: சார்லி I+II வகுப்பு: 8மீட்டர் (26அடி 3இன்ச்)
உந்தல்: சார்லி I+II வகுப்பு: ஒரு உந்தப்பட்ட நீரால் குளிர்விக்கப்படும் அணு உலையை கொண்டுள்ளது. இது 11,185கிலோவாட் ஆற்றலை வழங்கும் இரண்டு நீராவி சுழலிகளுக்கு ஆற்றலை வழங்குகிறது.
விரைவு: நீரின்மேல்: 20கடல் மைல்கள் நீரின் அடியில்: 24கடல் மைல்கள்
வரம்பு: காலவரையற்றது உணவுத் தேவையைத் தவிர
பணிக்குழு: சார்லி I வகுப்பு: 100 சார்லி II வகுப்பு: 98
போர்க்கருவிகள்: சார்லி I+II வகுப்பு:

சார்லி வகுப்பு நீர்மூழ்கி கப்பல் அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இது முதலில் சோவியத் ஒன்றியத்தின் கப்பற்படையாலும் பின்னர் ரஷ்ய கப்பற்படையாலும் உபயோகிக்கப்பட்டது. 1988ம் ஆண்டிலிருந்து 1991 வரை அப்போதைய சோவியத் யூனியனிடமிருந்து இந்தியாவில் ஐ.என்.எஸ். சக்ரா என பெயரிடப்பட்ட அணுகுண்டு ஏந்திச் செல்லும் திறன் கொண்ட சார்லி வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா குத்தகைக்கு வாங்கியது. ஐ.என்.எஸ்.சக்ரா இந்தியாவின் முதல் அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.என்.எஸ்.சக்ரா&oldid=1522358" இருந்து மீள்விக்கப்பட்டது