உள்ளடக்கத்துக்குச் செல்

ஐஎன்எஸ் சரயு (பி57)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கப்பல் (இந்தியா)
பெயர்: ஐஎன்எஸ் சரயு
இயக்குனர்:  இந்தியக் கடற்படை
கட்டியோர்: கோவா ஷிப்யார்டு லிமிடெட்
செலவு: 620 கோடி (US$78 மில்லியன்)
வெளியீடு: 30 March 2009
நிறைவு: 21 டிசம்பர் 2012
பணியமர்த்தம்: 21 ஜனவரி 2013
நிலை: as of 2024, செயல்பாட்டில் உள்ளது
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:சரயு வகுப்பு ரோந்துக் கப்பல்
வகை:ரோந்துக் கப்பல்
நிறை:2,300 டன்
நீளம்:105 m (344 அடி)
வளை:12.9 மீட்டர்கள் (42 அடி)
உயரம்:3.6 மீட்டர்கள் (12 அடி)
பொருத்திய வலு:2 x 7790 கிவா இயந்திரங்கள்
உந்தல்:Two SEMT Pielstick diesel engines
விரைவு:25+ knots
வரம்பு:6,000 கடல் மைல்கள் at 16 knots
தாங்குதிறன்:2 மாதங்கள்
பணிக்குழு:8 அதிகாரிகள் மற்றும் 105 கடலோடிகள்
போர்க்கருவிகள்:1 x 76 mm Oto melara gun with FCS
2 x 30 mm CIWS
காவும் வானூர்திகள்:1x எச்ஏஎல் துருவ் அல்லது 1x எச்ஏஎல் சீடாக்[1]

ஐஎன்எஸ் சரயு (பி57) ஆனது கோவா ஷிப்யார்டு லிமிடெட் நிறுவத்தினால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட, இந்தியக் கடற்படையின் சரயு வகுப்பு ரோந்துக் கப்பல் ஆகும். இந்தக் கப்பல் அந்தமான் நிக்கோபார் கட்டளையின் கீழ் போர்ட் பிளேரில் நிறுத்தப்பட்டுள்ளது. இது இந்தியக் கடற்படையில் உள்ள மிகப்பெரிய கடலோர ரோந்துக் கப்பல் ஆகும்.[2][3][4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "INS Saryu to be commissioned on Monday". The Deccan Herald. 19 January 2013. http://www.deccanherald.com/content/306489/ins-saryu-commissioned-monday.html. பார்த்த நாள்: 20 January 2013. 
  2. "INS Saryu Class Stealth OPVs". Naval Projects. Archived from the original on 23 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Navy receives warship INS Saryu from GSL". Zee News. 21 December 2012. http://zeenews.india.com/news/nation/navy-receives-warship-ins-saryu-from-gsl_818134.html. பார்த்த நாள்: 20 January 2013. 
  4. "Navy receives warship INS Saryu from GSL". Business Standard. 19 January 2013. http://www.business-standard.com/generalnews/news/navy-receives-warship-ins-saryugsl/97923/. பார்த்த நாள்: 20 January 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்எஸ்_சரயு_(பி57)&oldid=3546718" இலிருந்து மீள்விக்கப்பட்டது