எச். எம். எஸ் பஞ்சாபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
HMS Punjabi.jpg
நங்கூரம் பாய்ச்சிய பஞ்சாபி
கப்பல் (ஐக்கிய இராச்சியம்)
பெயர்: எச்.எம்.எசு பஞ்சாபி
நினைவாகப் பெயரிடப்பட்டது: பஞ்சாபி மக்கள்
பணிப்பு: 19 சூன் 1936
கட்டியோர்: இசுகொட்சு சிப் பில்டிங் அண்ட் இஞ்சினீயரிங் கம்., கிரீனொக், இசுக்கொட்லாந்து
துவக்கம்: 1 அக்டோபர் 1936
வெளியீடு: 18 திசம்பர் 1937
நிறைவு: 29 மார்ச் 1939
அடையாளம்: Pennant number L21, later F21
விதி: கிங் ஜார்ஜ் Vஉடன் மே 1, 1942இல் மோதி மூழ்கியது
பதக்கங்கள்: On a Field Blue issuant from the base, the head of a soldier of the Punjab Regiment proper.
பொது இயல்புகள் (as built)
வகுப்பும் வகையும்:Tribal-வகை destroyer
பெயர்வு:
நீளம்:377 ft (115 m) (o/a)
வளை:36 ft 6 in (11.13 m)
Draught:11 ft 3 in (3.43 m)
பொருத்திய வலு:
  • 44,000 shp (33,000 kW)
  • 3 × Admiralty 3-drum boilers
  • உந்தல்:2 × shafts; 2 × பற்சக்கர நீராவிச்சுழலிகள்
    விரைவு:36 knots (67 km/h; 41 mph)
    வரம்பு:5,700 nmi (10,600 km; 6,600 mi) at 15 knots (28 km/h; 17 mph)
    பணிக்குழு:190
    உணரிகளும்
    வழிமுறை முறைமைகளும்:
    ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு
    போர்க்கருவிகள்:
  • 4 × twin QF 4.7-inch (120 mm) Mk XII guns
  • 1 × quadruple QF 2-pounder anti-aircraft guns
  • 2 × quadruple QF .5-inch (12.7 mm) Mk III anti-aircraft machineguns
  • 1 × quadruple 21-inch (533 mm) torpedo tubes
  • 20 × depth charges, 1 × rack, 2 × throwers
  • எச். எம். எசு பஞ்சாபி (HMS Punjabi) அரச கடற்படையின் டிரைபல்-வகை வகை அழிகலன் ஆகும். இரண்டாம் உலகப் போரின்போது சேவையிலிருந்த இக்கப்பல் கிங் ஜார்ஜ் V உடன் மோதி மூழ்கியது. அரச கடற்படையில் பிரித்தானிய அரசின் இனக்குழு ஒன்றின் பெயரை சூட்டிய கப்பல் இதுவாகும்.

    "https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._எம்._எஸ்_பஞ்சாபி&oldid=2089046" இருந்து மீள்விக்கப்பட்டது