ஏழாம் சாமராச உடையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏழாம் சாமராச உடையார்
மைசூர் மன்னர்
ஆட்சி1732 - 1734
முடிசூட்டு விழா19 மார்ச் 1732
அரச குலம்உடையார் வம்சம்
தந்தைதேவராச அர்ஸ்
பிறப்புChamaiya Hadidentu Tingal
1704
இறப்பு1734
கபாலதுர்கா
சமயம்இந்து
மைசூர் அரசர்கள்
விசயநகர அரசுக்கு உட்பட்டவர்கள்
யதுராய உடையார் 1399-1423
முதலாம் சாமராச உடையார் 1423-1459
முதலாம் திம்மராச உடையார் 1459-1478
இரண்டாம் சாமராச உடையார் 1478-1513
மூன்றாம் சாமராச உடையார் 1513-1553
தன்னாட்சி பெற்றவர்கள்
இரண்டாம் திம்மராச உடையார் 1553-1572
நான்காம் சாமராச உடையார் 1572-1576
ஐந்தாம் சாமராச உடையார் 1576-1578
முதலாம் இராச உடையார் 1578-1617
ஆறாம் சாமராச உடையார் 1617-1637
இரண்டாம் இராச உடையார் 1637-1638
முதலாம் நரசராச உடையார் 1638-1659
தொட்ட தேவராச உடையார் 1659-1673
சிக்க தேவராச உடையார் 1673-1704
இரண்டாம் நரசராச உடையார் 1704-1714
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732
ஏழாம் சாமராச உடையார் 1732-1734
ஐதரலி,திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்
இரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766
நஞ்சராச உடையார் 1766-1772
எட்டாம் சாமராச உடையார் 1772-1776
ஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796
பிரித்தானியருக்கு அடங்கிய உடையார்கள்
மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868
பத்தாம் சாமராச உடையார் 1881-1894
நான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940
செயசாமராச உடையார் 1940-1950
கௌரவ அரச உடையார்கள்
செயசாமராச உடையார் 1950-1974
சிறீகண்ட உடையார் 1974-2013
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-

மகாராசா சிறீ சாமராச உடையார் (1704 - 1734) அல்லதுஏழாம் சாமராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1732 முதல் 1734 வரை இருந்தவர்.[1]மன்னர் தொட்ட கிருட்டிணராசன் இறந்தபோது தேவராசன் என்பவர் தளவாய் ஆகவும் நஞ்சராசன் என்பவர் முதலமைச்சராகவும் இருந்தனர். ஆட்சியில் இவர்கள் ஆதிக்கமே இருந்தது.

வாழ்க்கை[தொகு]

இவர் அங்கனஹள்ளி என்ற ஊரைச் சேர்ந்த தேவராச அர்ஸ் என்பவரின் மகனாவார். இவர் சௌபாக்கியவதி மகாராணி சிறீ தேவசம்மா என்னும் தேவராச அம்மணிக்கும் மறைந்த மன்னர் தொட்ட கிருட்டிணராச உடையாருக்கும் வளர்ப்பு மகனாவார். 19 மார்ச் 1732இல் இவரை சாமராச உடையார் என்ற பெயருடன் அமைச்சர்கள் பட்டம் சூட்டினர். புதிய மன்னர் தன் அதிகாரத்தைக் காட்டவே மன்னரை சிறையில் அடைத்தனர். இவர் 1734 இல் சிறையிலேயே மாண்டார். அமைச்சர்கள் சேர்ந்து ஐந்து வயதான ஒரு சிறுவனுக்கு பட்டம் சூட்டினர். [2]

குறிப்புகள்[தொகு]

  1. http://www.mysorepalace.gov.in/Wodeyar_Dynasty.htm
  2. தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டினன் பக். 320
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழாம்_சாமராச_உடையார்&oldid=2487665" இருந்து மீள்விக்கப்பட்டது