ஆறாம் சாமராச உடையார்
Appearance
ஆறாம் சாமராச உடையார் (21 ஏப்ரல் 1603 - 2 மே 1637) என்பவர் மைசூரின் மன்னராக 1617 முதல் 1637 வரை இருந்தவர்.[1]இவர் முதலாம் இராச உடையாரின் பேரனானாவார். தாத்தாவின் மறைவுக்கு பிறகு ஆறாம் சாமராச உடையார் 3.7.1617 இல் பதவியேற்றார். இவர் சிறுவனாக இருந்தமையால் நிருவாக பொறுப்பை தளவாய் ஏற்றுக்கொண்டான். உரிய வயது அடைந்ததும் 1620 இல் ஆட்சி பொறுப்பேற்றார்.
ஆட்சி விரிவாக்கம்
[தொகு]பேரரசின் வலிவு குன்றியதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு தளவாயும், அரசனும் படிப்படியாக புதிய பகுதிகளை வென்று தான் அரசை விரிவுபடுத்தினா். செகதேவிராயர்களின் தலைநகரான சென்னபட்டணத்தையும் வென்று தன் அரசோடு இணைத்துக்கொண்டானர்.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-24. பார்க்கப்பட்ட நாள் 2014-12-30.
- ↑ தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டினன் பக். 315