முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொட்ட கிருட்டிணராச உடையார்
மைசூர் உடையார்கள்
Krishnaraja I.jpg
தொட்ட கிருட்டிணராச உடையார், மைசூர் மன்னர்
ஆட்சி1714 - 1732
முடிசூட்டு விழா3 March 1714[1]
முன்னிருந்தவர்இரண்டாம் நரசராச உடையார்
பின்வந்தவர்ஏழாம் சாமராச உடையார்
துணைவர்தேவஜா அம்மணி (Devajamma)
செல்வஜா அம்மணி
கண்லே அம்மணி
(9 மனைவிகள்)
வாரிசு(கள்)ஒரு மகன் (6 மாதங்களில் இறப்பு)
மரபுஉடையார்
தந்தைஇரண்டாம் நரசராச உடையார்
தாய்செல்வஜா அம்மணி அவரு
பிறப்பு18 மார்ச் 1702
இறப்பு5 மார்ச் 1732
மைசூர் அரசர்கள்
விசயநகர அரசுக்கு உட்பட்டவர்கள்
யதுராய உடையார் 1399-1423
முதலாம் சாமராச உடையார் 1423-1459
முதலாம் திம்மராச உடையார் 1459-1478
இரண்டாம் சாமராச உடையார் 1478-1513
மூன்றாம் சாமராச உடையார் 1513-1553
தன்னாட்சி பெற்றவர்கள்
இரண்டாம் திம்மராச உடையார் 1553-1572
நான்காம் சாமராச உடையார் 1572-1576
ஐந்தாம் சாமராச உடையார் 1576-1578
முதலாம் இராச உடையார் 1578-1617
ஆறாம் சாமராச உடையார் 1617-1637
இரண்டாம் இராச உடையார் 1637-1638
முதலாம் நரசராச உடையார் 1638-1659
தொட்ட தேவராச உடையார் 1659-1673
சிக்க தேவராச உடையார் 1673-1704
இரண்டாம் நரசராச உடையார் 1704-1714
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732
ஏழாம் சாமராச உடையார் 1732-1734
ஐதரலி,திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்
இரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766
நஞ்சராச உடையார் 1766-1772
எட்டாம் சாமராச உடையார் 1772-1776
ஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796
பிரித்தானியருக்கு அடங்கிய உடையார்கள்
மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868
பத்தாம் சாமராச உடையார் 1881-1894
நான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940
செயசாமராச உடையார் 1940-1950
கௌரவ அரச உடையார்கள்
செயசாமராச உடையார் 1950-1974
சிறீகண்ட உடையார் 1974-2013
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-

முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் (18 மார்ச் 1702 - 5 மார்ச் 1732) என்பவர் மைசூரின் மன்னராக 1714 முதல் 1732 வரை இருந்தவர்.[2]

வாழ்க்கை[தொகு]

தொட்ட கிருட்டிணராச உடையார் 18 மார்ச் 1702இல் பிறந்தார். இரண்டாம் கண்டீரவ நரசராச உடையாரின் இரண்டாம் மணைவியாகிய செல்வஜா அம்மணி அவருவின் முதல் ஆண்பிளைளையாவார். கண்டீரவ நரசராச உடையார் இறந்ததால் இவரின் பத்தாவது வயதில் பெயருக்கு அரியணை ஏற்றிவிட்டு, அமைச்சர்களே ஆட்சி செலுத்தினர். தொட்ட கிருட்டிண ராச உடையார் ஒன்பது பேரை மணந்தார். இவரது முதல் மனைவிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. ஆனால், ஆறுமாதங்களிலேயே அக்குழந்தை இறந்தது. நேரடி உடையார் மரபு இவருடன் முடிந்தது. இவர் 5 மார்ச் 1732இல் தன் 29ஆம் வயதில் இறந்தார்.

குறிப்புகள்[தொகு]