மூன்றாம் கிருட்டிணராச உடையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் கிருட்டிணராச உடையார்
மைசூர் மன்னர்
மூன்றாம் கிருட்டிணராச உடையார்
மைசூர் மகாராசா
ஆட்சிக்காலம்30 June 1799 – 27 மார்ச் 1868
முடிசூட்டுதல்30 சூன் 1799, மைசூர் அரண்மனை
முன்னையவர்எட்டாம் சாமராச உடையார்
திப்பு சுல்தான்
பின்னையவர்சாமராசேந்திர உடையார்
பிறப்பு14 சூலை 1794
அரோகோட்டா (தற்போது சாம்ராஜ்நகர்)
இறப்பு27 மார்ச் 1868
அரண்மணை, மைசூர்
குழந்தைகளின்
பெயர்கள்
சாமராசேந்திர உடையார் X (adopted)
மரபுஉடையார் அரச மரபு
தந்தைஒன்பதாம் சாமராச உடையார்
தாய்மகாராணி கெம்ப நஞ்சா அம்மணி அவரு
மதம்இந்து
மைசூர் அரசர்கள்
விசயநகர அரசுக்கு உட்பட்டவர்கள்
யதுராய உடையார் 1399-1423
முதலாம் சாமராச உடையார் 1423-1459
முதலாம் திம்மராச உடையார் 1459-1478
இரண்டாம் சாமராச உடையார் 1478-1513
மூன்றாம் சாமராச உடையார் 1513-1553
தன்னாட்சி பெற்றவர்கள்
இரண்டாம் திம்மராச உடையார் 1553-1572
நான்காம் சாமராச உடையார் 1572-1576
ஐந்தாம் சாமராச உடையார் 1576-1578
முதலாம் இராச உடையார் 1578-1617
ஆறாம் சாமராச உடையார் 1617-1637
இரண்டாம் இராச உடையார் 1637-1638
முதலாம் நரசராச உடையார் 1638-1659
தொட்ட தேவராச உடையார் 1659-1673
சிக்க தேவராச உடையார் 1673-1704
இரண்டாம் நரசராச உடையார் 1704-1714
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732
ஏழாம் சாமராச உடையார் 1732-1734
ஐதரலி,திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்
இரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766
நஞ்சராச உடையார் 1766-1772
எட்டாம் சாமராச உடையார் 1772-1776
ஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796
பிரித்தானியருக்கு அடங்கிய உடையார்கள்
மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868
பத்தாம் சாமராச உடையார் 1881-1894
நான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940
செயசாமராச உடையார் 1940-1950
கௌரவ அரச உடையார்கள்
செயசாமராச உடையார் 1950-1974
சிறீகண்ட உடையார் 1974-2013
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-

சிறீமான் இராசாதிராசா இராச பரமேசுவர பிரௌத-பிரதாப அபராதிம-வைர நரபதி பைருத்-அந்தீம்பர-கண்ட மகாராசா சிறீ கிருட்டிணராச உடையார் III பகதூர் (14 சூலை 1794 – 27 மார்ச் 1868) அல்லது மூன்றாம் கிருட்டிணராச உடையார் (கன்னடம்: ಮುಮ್ಮಡಿ ಕೃಷ್ಣರಾಜ ಒಡೆಯರ್) என்பவர் மைசூர் சமத்தானத்தின் மன்னராக இருந்தவர்.[1] இவர் மும்மடி கிருட்டிணராச உடையார்என்றும் அழைக்கப்பட்டார். இவர் உடையார் மரபைச் சேர்ந்த மன்னராவார். இவர் ஏறக்குறைய எழுபது ஆண்டுகள் 30 சூன் 1799 முதல் 27 மார்ச் 1868 வரை ஆட்சிபுரிந்தார்.[2] இவர் காலத்தில் பல்வேறு கலைகளையும் இசையையும் ஆதரித்து வளர்த்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-24. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
  2. "Krishnaraja Wadiyar III". Kamat's Potpourri. பார்க்கப்பட்ட நாள் 22 September 2007.