நான்காம் சாமராச உடையார்
Jump to navigation
Jump to search
நான்காம் சாமராச உடையார் (25 சூலை 1507 - 9 நவம்பர் 1576) என்பவர் மைசூரின் மன்னராக 1572 முதல் 1576 வரை இருந்தவர்.[1] இவர் மைசூர் மன்னர் மூன்றாம் சாமராச உடையாரின் இளைய மகனாவார். இவர் தனது அண்ணனின் மரணத்திற்கு பிறகு பெப்ரவரி 1572 இல் பட்டத்திற்கு வந்தார். இவர் 1576 இல் இறந்தார்.