ஏரோபாடு
Appearance
ஏரோபாடு Aeropod | |
---|---|
2013 ஆம் ஆண்டில் திட்டப் பரப்பு | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | கட்டுமானத்தில் |
இடம் | சபா |
நகரம் | தஞ்சோங் அரு, கோத்தா கினபாலு |
நாடு | மலேசியா |
ஆள்கூற்று | 5°56′50″N 116°3′32″E / 5.94722°N 116.05889°E |
செலவு | 3 பில்லியன் மலேசியன் ரிங்கிட் |
உரிமையாளர் | எசு.பி செட்டியா |
வலைதளம் | |
www |
ஏரோபாடு (Aeropod) என்பது உணவு விடுதி, சில்லறை வணிக வளாகம், சில்லறை விற்பனை அலுவலகங்கள், குடியிருப்பு அறைகள், பெருநிறுவன அலுவலகங்கள், மலேசியாவின் சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவிலுள்ள தஞ்சோங் அரு கடற்கரை பசுமைப் பூங்காக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கலப்பு மேம்பாட்டு திட்டமாகும்.[1] இத்திட்டங்கள் ஐந்து நிலைகளில் செய்யப்படுகின்றன.[2][3]
தஞ்சோங் அருவில் ஏற்கனவே உள்ள இரயில் நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக கோத்தா கினபாலு பெருநகரத்தில் இலகு ரயில் போக்குவரத்துக்கான வசதியை ஏற்பாடும் இத்திட்டத்தில் அடங்கும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ruben Sario (27 February 2012). "SP Setia's Aeropod will feature hotels, residential units and railway headquarters". The Star. Archived from the original on 21 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 September 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "RM3b Aeropod project takes off after 3-year study". Daily Express. 26 February 2012. பார்க்கப்பட்ட நாள் 23 September 2016.
- ↑ M.J. Smith (3 October 2014). "Scooping Up the Last Spots at a Busy Malaysian Pier". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 23 September 2016.
- ↑ "Provision for LRT in Aeropod project". Daily Express. 4 September 2015. Archived from the original on 9 March 2016. பார்க்கப்பட்ட நாள் 23 September 2016.