கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tallest buildings in the world (over 400m)
தனியாக நிற்கும் கட்டப்பட்ட அமைப்புகளில் உலகிலேயே மிக உயரமான கட்டுகோபுரம். இது
கனடாவில் உள்ள
சி.என் கோபுரம் (CN Tower) ஆகும்
வானளாவிகளின் பட்டியல் (List of Skyscrapers) இங்கே இடப்பட்டுள்ளன. அதாவது வானளாவி எனும் சொற்பதம், மக்கள் வசிப்பதற்கு அல்லது பயன்பாட்டுக்கு உரிய உயரமான கட்டடங்களைக் குறிப்பதாகும். இதுவரை எத்தனை மீட்டருக்கு மேற்பட்ட உயரமான கட்டடங்களை வானளாவி என அழைக்கலாம் எனும் முறையான வரைவிலக்கணங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் உலகில் அதிகமான உயர்ந்த கட்டடங்களைக் கொண்ட நாடான ஹொங்கொங்கில் 170 மீட்டருக்கு மேற்பட்ட உயரமான கட்டடங்கள் வானளாவிகள் என வரையரை செய்யப்பட்டுள்ளன.
இப்பட்டியல் உலகிலேயே மிக உயரமான கட்டிடங்கள், கோபுரங்கள் முதலியவற்றை வரிசைப்படுத்துகின்றது. இவற்றுள் இன்று இல்லாத சில கட்டிடம்/கோபுரங்கள் சாய்வெழுத்துக்களில் குறிக்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில் எல்லா கட்டிடங்களும்/கோபுரங்களும் குறிக்க முயலவில்லை.
வார்சவா வானொலிக் கம்பம் (Warszawa radio mast , புளாக், போலந்து (647மீ)
கே வீ எல் ஒய் -தொலைக்காட்சிக் கம்பம் (KVLY-TV mast), பிளான்ச்சார்டு, வடடக்கோட்டா, ஐக்கிய அமெரிக்கா (629 m)
கே எக்ஸ் ஜே பி -தொலைக்காட்சிக் கம்பம் (KXJB-TV mast), Galesburg, North Dakota (628மீ)
KZFX-TV mast, Lake Jackson, டெக்சாஸ் (615மீ)
பெட்ரோனியஸ் மேடை (Petronius Platform), மெக்சிக்கோ குடா (610மீ)
WITN-TV mast, கிரிஃப்டன், வட கரோலினா (610மீ)
KATV-TV mast, ஜெஃபர்சன் கவுண்டி, ஆர்க்கன்சாஸ் (610மீ)
Radio mast, ஹூஸ்டன் (603மீ)
WFMY-TV mast, கிரீன்ஸ்பாரோ, வட கரோலினா (583மீ)
Coweta TV mast, Coweta, ஒக்லஹோமா (582மீ)
சி.என் கோபுரம் , டொராண்டோ (554மீ)
ஒஸ்ட்டான்கினோ கோபுரம் (Ostankino Tower), மாஸ்கோ (540மீ)
தாய்ப்பே 101 , தாய்ப்பே (508மீ)
WGME-TV mast, Raymond, Maine (487மீ)
Oriental Pearl Tower , ஷாங்காய் , சீனா (468மீ)
பெட்ரோனாஸ் கோபுரங்கள் , கோலாலம்பூர் (452மீ)
சியேர்ஸ் கோபுரம் , சிகாகோ (442மீ)
ஒமெகா navigation mast, Darriman , ஆஸ்திரேலியா (427மீ)
ஜின் மாவோ கட்டிடம் (Jin Mao Building), ஷாங்காய் (421மீ)
உலக வணிக மையம் முதலாம் கோபுரம் , நியூ யார்க் நகரம் (417மீ)
உலக வணிக மையம் இரண்டாம் கோபுரம் , நியூ யார்க் நகரம் (415மீ)
தியாஞ்சின் கோபுரம் (Tianjin Tower), தியாஞ்சின் (415மீ)
பன்னாட்டு நிதி மையம் (இரண்டு) , ஹாங்காங் (412 மீ)
சிட்டிக் பிளாஸா (Citic Plaza), குவாங்ஷூ (Guangzhou) (391 m)
Tower Zero, Naval Communication Station Harold E. Holt , Exmouth, Australia (388 m)
ஷுன் ஹிங் சதுக்கம் (Shun Hing Square), சென்சென் (384மீ)
எம்பயர் ஸ்டேட் கட்டிடம் , நியூ யார்க் நகரம் (381மீ)
செண்ட்ரல் பிளாஸா , ஹாங்காங் (378.4 மீ)
தாஷ்கண்ட் கோபுரம் , தாஷ்கண்ட் (375மீ)
பாங் ஒஃப் சைனா கோபுரம் , ஹாங்காங் (369மீ)
பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் , பெர்லின் (368.03மீ)
எமிரேட்ஸ் கோபுரம் ஒன்று , துபாய் (355மீ)
Stratosphere , லாஸ் வெகாஸ் (350மீ)
டி அண்ட் சி கோபுரம் (T&C Tower), Kaohsiung (347மீ)
அமோக்கோ கட்டிடம் , சிக்காகோ (346 m)
ஜான் ஹான்கொக் மையம் (John Hancock Center), சிக்காகோ (344மீ)
மாக்கூ கோபுரம் (Macau Tower), மாக்கூ (338மீ)
டோக்கியோ கோபுரம் , டோக்கியோ (333மீ)
Emley Moor mast, எம்லே மூர் (330மீ)
ரியூகியோங் உணவகம் , யொங்யாங் (Pyongyang) (330மீ)
ஸ்கை கோபுரம் , ஆக்லாந்து (328மீ)
ஸ்கை சென்ட்ரல் பிளாஸா , குவாங்சோ (322மீ)
பையோக் கோபுரம் (Baiyoke Tower), பாங்காக் (320மீ)
கிறிஸ்லெர் கட்டிடம் , நியூ யார்க் நகரம் (319மீ)
நேஷன்ஸ் வங்கி பிளாஸா , அத்லாந்தா (312மீ)
யூ. எஸ் வங்கி கோபுரம் , லாஸ் ஏஞ்ஜலிஸ் (310மீ)
ஜே. பி. மார்கன் சேஸ் கோபுரம் (J.P. Morgan Chase Tower), ஹூஸ்டன் (305மீ)
ஏஎம்பி கோபுரம் (AMP Tower), சிட்னி (305மீ)
ஈபெல் கோபுரம் , பாரிஸ் (301மீ)
தரம்
Building[A] [1]
நகரம்
நாடு
உயரம்
அடுக்குகள்
கட்டப்பட்டது
1
புர்ஜ் கலிஃபா
டுபாய்
ஐக்கிய அரபு அமீரகம்
828 மீ
2,717 அடிகள்
163
2010
2
தயிபெய் 101
தயிபேய்
தாய்வான்
508 மீ[2]
1,667 அடிகள்
101
2004
3
சங்காய் உலக நிதி மையம்
சங்காய்
சீனா
492 மீ
1,614 அடிகள்
101
2008
4
பன்னாட்டு வர்த்தக மையம்
ஹொங்கொங்
ஆங்காங்
484 மீ
1,588 அடிகள்
108
2010
5
பெட்ரோனாஸ் கோபுரங்கள்
கோலாலம்பூர்
மலேசியா
452 மீ
1,483 அடிகள்
88
1998
6
நாஞ்சிங் பசுமையகம் நிதி மையம்
நாஞ்சிங்
சீனா
450 மீ
1,476 அடிகள்
89
2010
7
வில்லீசு கட்டடம்
சிக்காகோ
ஐக்கிய அமெரிக்கா
442 மீ
1,451 அடிகள்
108
1974
8
குவாங்தோ பன்னாட்டு நிதி மையம்
குவாங்தோ
சீனா
438 மீ
1,435 அடிகள்
103
2010[C]
9
இட்ரம் பன்னாட்டு கட்டடம் [3]
சிக்காகோ
ஐக்கிய அமெரிக்கா
423 மீ
1,389 அடிகள்
98
2009
10
ஜின் மாவோ கட்டடம்
சங்காய்
சீனா
421 மீ
1,380 அடிகள்
88
1999
11
அல் அம்ரா கட்டடம்
குவைட் நகரம்
குவைத்
413 மீ
1,353 அடிகள்
77
2010[B]
12
பன்னாட்டு நிதி மையம்
ஹொங்கொங்
ஆங்காங்
412 மீ
1,353 அடிகள்
88
2003
குறிப்பு : இந்த பட்டியல் முழுமையானது அல்ல.
காட்சியகம் [ தொகு ]
நியூ யோர்க் , 1931 இருந்து 1972 வரை உலகில் உயரமான வானளாவியாக இருந்தது.
இக்யூ 1 , அவுசுதிரேலியா , உலகின் உயரமான வானளாவிகளில் ஒன்று. இது உலகில் உயரமான குடியிருப்பு தொகுதிக் கட்டடமாகும்.
யொகோஹமா லாண்ட்மார்க் கட்டடம், யப்பானில் உயரமானக் கட்டடம்
மேற்கோள்கள் [ தொகு ]