பேச்சு:உலகின் உயர்ந்த கட்டமைப்புக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பை உலகின் மிக உயர்ந்த வானளாவிகளின் பட்டியல் என மாற்றலாமா?--Kanags \உரையாடுக 22:02, 10 சனவரி 2011 (UTC)

ஆம்! அது நல்லது. மாற்றிவிடுங்கள். --HK Arun 22:04, 10 சனவரி 2011 (UTC)

உலகின் உயர்ந்த கட்டமைப்புக்கள்[தொகு]

சில கட்டிடங்களுக்கான இணைப்புக்களைத் தவிர வேறேதும் தமிழில் இல்லை. இது மொழிபெயர்க்கப்பட வேண்டும். அல்லது நீக்கப்பட வேண்டும். --கோபி 16:01, 21 மார்ச் 2007 (UTC)

இதனை நீக்கவேண்டாம். இது முதலில் ஆக்கப்பட்ட கட்டுரைகளில் ஒன்று. இது சிறப்பாக இளைஞர்களுக்கும், பொதுவாக யாருக்கும் ஆர்வமூட்டக்கூடிய ஒரு பட்டியல். இதனை திருத்தி அமைக்கலாம். நான் உதவுகிறேன்.--செல்வா 13:10, 26 மார்ச் 2007 (UTC)