லாஸ் வேகஸ்
Appearance
(லாஸ் வெகாஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லாஸ் வேகஸ் நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): ஏனம் நகரம் | |
க்ளார்க் மாவட்டத்திலும் நெவாடா மாநிலத்திலும் அமைந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | நெவாடா |
மாவட்டம் | க்ளார்க் மாவட்டம் |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | ஆஸ்கர் குட்மன் |
பரப்பளவு | |
• மாநகரம் | 131.3 sq mi (340.0 km2) |
• நிலம் | 131.2 sq mi (339.8 km2) |
• நீர் | 0.1 sq mi (0.16 km2) |
ஏற்றம் | 2,001 ft (610 m) |
மக்கள்தொகை | |
• மாநகரம் | 5,52,539 |
• அடர்த்தி | 4,154/sq mi (1,604/km2) |
• பெருநகர் | 17,77,539 |
நேர வலயம் | ஒசநே−8 (PST) |
• கோடை (பசேநே) | ஒசநே−7 (PDT) |
இடக் குறியீடு | 702 |
FIPS சுட்டெண் | 32-40000 |
GNIS feature ID | 0847388 |
இணையதளம் | லாஸ் வேகஸ் இணையத்தளம் |
லாஸ் வேகஸ் (Las Vegas) ஐக்கிய அமெரிக்காவின் நிவாடா மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமாகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 552,539 மக்கள் வாழ்கிறார்கள்.