உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்மியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உர்மியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உர்மியா
اورمیه
நகரம்
அடைபெயர்(கள்): நீரின் தொட்டில், ஈரானின் பாரிசு
நாடு ஈரான்
பகுதி3
மாகாணம்மேற்கு அசெர்பையான் மாகாணம்
மாவட்டம்உர்மியா மாவட்டம்
பாக்சுமைய மாவட்டம்
அரசு
 • நகர முதல்வர்முகம்மது கசுரட்பூர்[1]
 • பாராளுமன்றம்நாதெர் காசிபூர், அபெத் பத்தாகி & ஜாவேத் ஜஹாங்கிர்ஸாதே
ஏற்றம்
1,332 m (4,370 ft)
மக்கள்தொகை
 (2012[2])
 • நகரம்6,80,228 & 9,63,738
 • பெருநகர்
10,00,000
 • ஈரானில் மக்கள் தொகை தரவரிசை
10வது
 நகரம் & மாவட்டம்
நேர வலயம்ஒசநே+3:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+4:30 (IRDT)
இடக் குறியீடு044
இணையதளம்www.urmia.ir

உர்மியா அல்லது ஒருமியே (Urmia, pronounced [oɾumiˈje] (கேட்க)) (பாரசீக மொழி: ارومیه‎, அசர்பைஜான்: اورمو –اورمیه Urmu, Urmiyə, குர்தியம்: Wirmê, ஆர்மீனியம்: Ուրմիա) என்பது ஈரானிய அசெர்பையானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். ஈரானிலுள்ள மேற்கு அசெர்பையான் மாகாணத்தின் தலைநகரமான இது ஈரானிய அசெர்பையானில் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். உர்மியா கடல் மட்டத்திலிருந்து 1,330 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது.

காலநிலை

[தொகு]

கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் அடிப்படையில் உர்மியா குளிரான வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. இது குளிரான குளிர்காலத்தையும், மிதமான வசந்த காலத்தையும், சூடான உலர்ந்த கோடை காலத்தையும் மற்றும் வெப்பமான இலையுதிர் காலத்தையும் கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், உர்மியா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 16.4
(61.5)
18
(64)
26
(79)
26
(79)
30.6
(87.1)
36
(97)
38
(100)
38
(100)
35
(95)
30
(86)
22
(72)
17
(63)
38
(100.4)
உயர் சராசரி °C (°F) 2.6
(36.7)
4.8
(40.6)
10.4
(50.7)
16.8
(62.2)
22.2
(72)
27.5
(81.5)
31.2
(88.2)
31
(88)
27.1
(80.8)
20.1
(68.2)
12.2
(54)
5.7
(42.3)
17.6
(63.7)
தினசரி சராசரி °C (°F) −3.3
(26.1)
−1.5
(29.3)
4.5
(40.1)
10.5
(50.9)
15.5
(59.9)
20.2
(68.4)
23.8
(74.8)
23.1
(73.6)
19
(66)
12.5
(54.5)
6.1
(43)
0.4
(32.7)
10.9
(51.62)
தாழ் சராசரி °C (°F) −6.1
(21)
−4.8
(23.4)
−0.1
(31.8)
5.2
(41.4)
9.1
(48.4)
12.9
(55.2)
16.6
(61.9)
15.9
(60.6)
11.5
(52.7)
6.6
(43.9)
1.4
(34.5)
−3.2
(26.2)
5.4
(41.8)
பதியப்பட்ட தாழ் °C (°F) −22.8
(-9)
−22
(-8)
−19
(-2)
−12
(10)
−1.6
(29.1)
4
(39)
10
(50)
8
(46)
3.4
(38.1)
−5
(23)
−13.4
(7.9)
−20
(-4)
−22.8
(−9)
பொழிவு mm (inches) 30.2
(1.189)
33.2
(1.307)
52.3
(2.059)
62.2
(2.449)
45.6
(1.795)
14.2
(0.559)
5.5
(0.217)
2.1
(0.083)
4.4
(0.173)
21.8
(0.858)
40
(1.57)
29.7
(1.169)
341.2
(13.433)
ஈரப்பதம் 76 74 65 60 58 51 48 48 49 60 70 74 61.1
சராசரி பொழிவு நாட்கள் 9.6 9.4 11.4 12.7 12 5 2.2 1.7 2.1 7.1 8.3 8.5 90
சராசரி பனிபொழி நாட்கள் 8.5 7.5 3.7 0.8 0 0 0 0 0 0.3 1.5 5.5 27.8
சூரியஒளி நேரம் 114 132.9 169.6 197.9 268.6 344.3 364 341.2 293.1 222.3 166.4 118.7 2,733
Source #1: worldweather.com[3]
Source #2: NOAA (extremes, mean, snow, sun, humidity, 1961–1990) [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-19. பார்க்கப்பட்ட நாள் 2015-12-26.
  2. Population according to statistical center of Iran பரணிடப்பட்டது 2012-11-13 at the வந்தவழி இயந்திரம் in Persian
  3. "World Weather Information Service - Orumiyeh".
  4. "Oroomieh Climate Normals 1961–1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் December 27, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்மியா&oldid=3545460" இலிருந்து மீள்விக்கப்பட்டது