இராஷ்டிரிய ரைபிள்ஸ்
Appearance
ராஷ்டிரிய ரைபிள்ஸ் | |
---|---|
செயற் காலம் | 1990 – தற்போது வரை |
நாடு | இந்தியா |
வகை | தீவிரவாத எதிர்ப்புப் படை |
அளவு | 80,000 |
தலைமையிடம் | உதம்பூர், ஜம்மு காஷ்மீர் |
சுருக்கப்பெயர்(கள்) | RR |
குறிக்கோள்(கள்) | Dridhta aur Virta (Courage and Valour) |
போர்க் குரல் | Bajrangbali ki Jai (Glory to lord Hanuman) |
தளபதிகள் | |
கூடுதல் தலைமை இயக்குநர் | மேஜர் ஜெனரல் எஸ். எச். நக்வி |
படைத்துறைச் சின்னங்கள் | |
Insignia | அசோகச் சக்கரத்துடன் குறுக்கே நிறுத்தப்பட்ட ஏகே 47 துப்பாக்கிகள் |
கொடி |
ராஷ்டிரிய ரைபிள்ஸ் (Rashtriya Rifles) (சுருக்கமாக:RR) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக 1958 ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் கீழ் 1990ல் நிறுவப்பட்டது.[1] ராஷ்டிரிய ரைபிள்ஸ் படை, இந்தியத் தரைப்படையிலிருந்து 75,000 வீரர்களைக் கொண்டது.[2] [1]இதன் கூடுதல் தலைமை இயக்குநராக இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரல் கட்டளை தளபதியாக இருப்பார்.[3]
அமைப்பு
[தொகு]ஜம்மு காஷ்மீரில் ராஷ்டிரிய ரைபிள்ஸ் ஐந்து தீவிரவாத எதிர்ப்புப் படைகளைக் கொண்டது.
- தீவிரவாத எதிர்ப்புப் படை - ரோமியோ படை – ரஜௌரி மாவட்டம் மற்றும் பூஞ்ச் மாவட்டம்
- தீவிரவாத எதிர்ப்புப் படை - டெல்டா படை – தோடா மாவட்டம்
- தீவிரவாத எதிர்ப்புப் படை-விக்டர் படை - அனந்தநாக் மாவட்டம், புல்வாமா மாவட்டம், சோபியான் மாவட்டம், குல்காம் மாவட்டம் மற்றும் பட்காம் மாவட்டம்
- தீவிரவாத எதிர்ப்புப் படை- கிலோ படை – ஸ்ரீநகர் மாவட்டம், குப்வாரா மாவட்டம், பாரமுல்லா மாவட்டம்
- தீவிரவாத எதிர்ப்புப் படை -யூனிபார்ம் படை – உதம்பூர் மாவட்டம், இராம்பன் மாவட்டம், ஜம்மு மாவட்டம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Rashtriya Rifles". GlobalSecurity.org. Archived from the original on 12 October 2022. பார்க்கப்பட்ட நாள் 17 August 2022.
- ↑ "Paramilitary Forces and Internal Security". Encyclopedia.com. Archived from the original on 17 October 2022. பார்க்கப்பட்ட நாள் 23 August 2022.
- ↑ Gurung, Shaurya Karanbir (1 April 2019). "Army Rejig: Now ADG to head Rashtriya Rifles". The Economic Times இம் மூலத்தில் இருந்து 10 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210810213214/https://economictimes.indiatimes.com/news/defence/army-rejig-now-adg-to-head-rashtriya-rifles/articleshow/68663165.cms.