இந்திய-ஆரிய மொழிகள்
தோற்றம்
(இந்தோ ஆரிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| இந்திய-ஆரியம் இந்தியம் (Indic) | ||
|---|---|---|
| புவியியல் பரம்பல்: |
தெற்கு ஆசியா | |
| மொழி வகைப்பாடு: | இந்திய-ஐரோப்பியம் இந்திய-ஈரானியம் இந்திய-ஆரியம் | |
| முதனிலை-மொழி: | தொல்லுரு இந்திய-ஆரியம் | |
| துணைப்பிரிவு: |
—
| |
| ISO 639-2 639-5: | inc | |
முக்கியமான இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகள் பேசப்படும் தற்கால நிலப்பரப்பு. உரோமானி மொழி, தோமாரி மொழி, கொலோசி மொழி, உலோமாவரன் மொழி are ஆகியவை இந்த தரைப்பட அமைப்புக்கு அப்பாற்பட்டது. (not shown: குனார் (தார்திக்கு), சினாலி-இலாகூலி) | ||

இந்திய-ஆரிய மொழிகள் இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்ப மொழிகளாகும். இம் மொழிக் குடும்பத்தில் சுமார் 209 மொழிகள் உள்ளதாக 2005 கணக்கெடுப்புக் கூறுகிறது. இம்மொழிக் குடும்ப மொழிகளை சுமார் 900 மில்லியன் இந்தோ ஆரிய மக்கள் பேசுகின்றனர்.
தற்காலத்தில் வழங்கும் மொழிகள்
[தொகு]நடு வலய மொழிகள்
[தொகு]- மேல் நடு வலயம்:
- டோமாரி மொழி (Domari language)
- பஞ்சாபி மொழிகள்
- பஞ்சாபி மொழி (Punjabi language)
- (கிழக்குப் பஞ்சாபி) இன்றைய ஹர்யான்வி மொழி (Haryanvi language)
- மேற்கு ஹிந்தி மொழிகள்
- பிராஜ் பாஷா (Braj Bhasa)
- கரிபோலி (Khariboli)
- புந்தேலி மொழி (Bundeli language)
- ஹிந்தி மொழி
- உருது மொழி
- கனாவுஜி மொழி (Kanauji language)
- கீழ்-நடு வலயம்
- அவதி மொழி (Awadhi language)
- பாகேலி மொழி (Bagheli language)
- சட்டிஸ்காரி மொழி
- தன்வார் மொழி (Dhanwar language)
- பிஜிய ஹிந்துஸ்தானி மொழி (Fijian Hindustani language)
- மேல் நடு வலயம்:
மகத மொழிகள் (கிழக்கு வலய மொழிகள்)
[தொகு]- வங்காள-அஸ்ஸாமிய மொழிகள்
- அசாமி
- வங்காள மொழி
- பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி
- சக்மா (Chakma)
- சிட்டகோனிய மொழி (Chittagonian)
- அசோங்கு (Hajong)
- அல்பி (Halbi)
- காரியா தார் (Kharia Thar)
- கயோர்த்து (Kayort)
- மால் பகாரியா (Mal Paharia)
- மிர்கான்
- நாகரி (Nahari)
- இராசபாங்கிசி
- சிலொத்தி (Silôţi) (Sylheti)
- தாங்சாங்யா (Tangchangya)
- பிகாரி மொழிகள்
- அங்கிகா
- போச்சுபுரி (போச்சுபுரி)
- கரிபிய இந்துசுத்தானி
- குருமாலி (Kudmali)
- மகாஹி (Magahi)
- மைதிலி
- மச்சிகி (Majhi)
- முசாசா
- ஓராவோன் சாத்ரி (Oraon Sadri)
- பாஞ்ச்பார்கனியா (Panchpargania)
- சாத்ரி (Sadri)
- சூரச்சுபுரி (Surajpuri)
- ஒரியா மொழிகள்
- ஆதிவாசி ஒரியா
- பாத்ரி (Bhatri)
- புஞ்சியா
- போடோ பர்ஜா (Bodo Parja)
- குப்பியா (Kupia)
- ஒரியா (Oŗia)
- உரெலி(Reli)
- வகுக்கப்படாத கிழக்கத்திய மொழிகள்
- போட்டே மஜி (Bote-Majhi)
- புக்சா (Buksa)
- சித்வானியா தாரு (Chitwania Tharu)
- தேகாரு
- தேவ்கூரி தாரு
- கொச்சிலா தாரு (Kochila Tharu)
- மஹோத்தாரி தாரு (Mahotari Tharu)
- ராணா தாரு
- வங்காள-அஸ்ஸாமிய மொழிகள்
மேல் இந்தோ-ஆரிய மொழிகள்
[தொகு]- பில் மொழி (Bhil languages)
- குசராத்தி மொழிகள்
- கந்தேசி மொழிகள் (Khandesi languages)
- தாங்கி மொழி (Dhanki language)
- கந்தேசி மொழி
- இராசத்தானி மொழி
- பாகிரி மொழி (Bagri language)
- துந்தாரி மொழி (Dhundhari language)
- கோவாரியா மொழி (Goaria language)
- குசாரி மொழி
- அராவுதி மொழி (Harauti language)
- உலோவார்க்கி மொழி (Loarki language)
- மால்வி மொழி (Malvi language)
- மார்வாரி மொழி
- மேவாரி மொழி
- நிமாதி மொழி
- உரோமானி மொழி
- சேகாவதி மொழி
- வாகிரி மொழி (Wagri language)
பகாரி மொழிகள் (வடக்கு வலய மொழிகள்)
[தொகு]- நடு பகாரி மொழிகள்
- குமானி மொழி (Kumauni language)
- கிழக்குப் பகாரி மொழிகள்
- நேபாளி மொழி
- தோடெலி மொழி
- பல்பி மொழி (Palpi language)
- கார்வாலி மொழிகள் (Garhwali languages)
- கார்வாலி மொழி
- தெகிரி மொழி (Tehri language)
- மேற்குப் பகாரி மொழிகள்
- பிலாசுபுரி மொழி (Bilaspuri language)
- தோகிரி மொழி (Dogri language)
- பகாரி-போத்துவாரி மொழி (Pahari-Potwari language)
- நடு பகாரி மொழிகள்
வடமேற்கு வலய மொழிகள்
[தொகு]- இலாண்டா மொழிகள் (Lahnda languages)
- சிந்தி மொழிகள்
- சிந்தி மொழி
- தாத்தகி மொழி (Dhatki language)
- சிராய்க்கி மொழி (Siraiki language)
- மார்வாரி மொழி
Insular இந்தோ-ஆரியன்
[தொகு]- திவேகி மொழி (Dhivehi language)
- சிங்களம்
- வெத்தா மொழி
தெற்கு வலய மொழிகள்
[தொகு]- கொங்கணி மொழி
- மராத்தி மொழி
- மானதேசி (Manadeshi)
வகைப்படுத்தப்படாதவை
[தொகு]பின்வரும் மொழிகள் இந்தோ-ஆரியக் குடும்பத்துள் துணைப் பிரிவுகளாக வகுக்கப்படாதவை ஆகும்.
- சினாலி மொழி (Chinali language)
- தன்வார் மொழி (Dhanwar language)
- தாராய் மொழி (Darai language)
- கஞ்சாரி மொழி (Kanjari language)
- குமாலி மொழி (Kumhali language)
- இலாகூல் உலோகார் மொழி (Lahul Lohar language)
- மெமோனி மொழி (Memoni language)
- மினா மொழி (Mina language)
- ஒது மொழி (Od language)
- பாளி மொழி
- சம்பலாரி மொழி (Shambalari language)
- திப்பேரா மொழி (Tippera language)
- உசுய் மொழி (Usui language)
- வாகிரி பூலி மொழி (Vaagri Booli language)