உள்ளடக்கத்துக்குச் செல்

டோமாரி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோமாரி மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2inc
ISO 639-3rmt

டோமாரி மொழி (Domari) ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும். இது ரோமானி, ராஜஸ்தானி, கிழக்குப் பஞ்சாபி ஆகியவற்றுக்கு நெருக்கமானது. இது மத்திய கிழக்கைச் சேர்ந்த டொம் எனப்படும் மக்கள் குழுவினரால் பேசப்படுகின்றது. இவர்கள் ஈரான், ஈராக், எகிப்து, துருக்கி, பாலஸ்தீனம் / இஸ்ரேல், ஆகிய பகுதிகளில் பரந்துள்ளனர். அராபியப் பகுதிகளில் இதற்கெனத் தனி எழுத்து வடிவம் கிடையாது. சமயங்களில் இது அரபி எழுத்துக்களில் எழுதப்படுவது உண்டு. இம் மொழியில் ஏராளமான அரபி, பாரசீகச் சொற்கள் காணப்படுகின்றன.

அரபி மொழியில் இம்மொழியை நவாரி என அழைக்கின்றனர். இச்சொல் ஒரு இழிவு படுத்தும் சொல்லாகக் கருதப்படலாம்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோமாரி_மொழி&oldid=3348815" இலிருந்து மீள்விக்கப்பட்டது