உள்ளடக்கத்துக்குச் செல்

உரோமானி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோமானி
rromani ćhib
நாடு(கள்)மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2.5 மில்லியன்  (date missing)
இந்தோ-ஐரோப்பிய மொழி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி

 மாக்கடோனியக் குடியரசு
 செர்பியா
 சுலோவீனியா
 அங்கேரி
 செருமனி
 உருமேனியா
 உருசியா
 நோர்வே
 சுவீடன்
 பின்லாந்து
மொழிக் குறியீடுகள்
ISO 639-2rom
ISO 639-3Variously:
rom — Romani (generic)
rmn — Balkan Romani
rml — Baltic Romani
rmc — Carpathian Romani
rmf — Finnish Kalo
rmo — Sinte Romani
rmy — Vlax Romani
rmw — Welsh Romani

உரோமானி மொழி என்பது ரோமா மக்களால் பேசப்படும் மொழி ஆகும்.[1] இம்மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த இந்தோ ஆரிய மொழிகளுள் ஒன்றாகும்.[2] இம்மொழி மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பேசப்படுகிறது. இம்மொழி இரண்டரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Romani (romani ćhib)
  2. Romany languages
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோமானி_மொழி&oldid=2803013" இலிருந்து மீள்விக்கப்பட்டது