தன்வார் மொழி
தோற்றம்
| தன்வார் மொழி | |
|---|---|
Default
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | dhw |
இது பெரும்பாலும் நேபாளத்தில் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இது ராய் சமுதாயத்தினரின் மொழியாகும். இது தனுவர் ராய், தெனுவர் போன்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுவதுண்டு. இம்மொழி பேசுவோர் நேபாளி மொழியை இரண்டாம் மொழியாகக் கொண்டுள்ளனர்.