உள்ளடக்கத்துக்குச் செல்

ஆளார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆளார் என்போர் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் பெரிந்தல்மண்ணை வட்டத்தில் வாழும் இனக்குழுவினர். ஆளார் என்றால் குகைகளில் வசிப்பவர் என்று பொருள். இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. தமிழும், துளுவும் கலந்தது இவர்தம் மொழி.

இவர்கள் காட்டில் அலையும் விலங்குகளின் இறைச்சியை சாப்பிடுகின்றனர். இக்குழுவினர் ஒரிடத்தும் நிலையாக வாழ்வதில்லை. இவர்கள் பாறைகளிலும் குகைகளிலும் மரங்களிலும் வாழ்கின்றனர். குரங்கு பிடிப்பதில் இவர்கள் வல்லவர் ஆவர்.


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரநாடன்ஆளார்எரவல்லன்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டு நாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளார்&oldid=3877564" இலிருந்து மீள்விக்கப்பட்டது