உள்ளடக்கத்துக்குச் செல்

நாயாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாயாடி என்பவர்கள் குறவர்களின் ஒரு பிரிவான பழங்குடி சாதியினர் ஆவர். இவர்கள் கேரளம், தமிழ்நாடு,கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றனர்.[1] இவர்கள் நல்ல கரிய நிறம் கொண்டவர்களாகவும், உயரமானவர்களாகவும் இருப்பர். இவர்கள் தமிழ்போன்ற மொழியைப் பேசுபவர்கள். ஒருகாலத்தில் இவர்களைக் கண்டாலே தீட்டு என்று ஒடுக்கப்பட்டிருந்தனர்.[2]

தற்கால இலக்கியத்தில்

[தொகு]

இவர்களைப் பற்றி அறம் (சிறுகதைத் தொகுதி) தொகுப்பில் இடம்பெற்ற ஒரு சிறுகதையான நூறு நாற்காலிகள் என்ற சிறுகதையை ஜெயமோகன் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • அறம், ஜெயமோகன், 2011, வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை.


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரணாடர்ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயாடி&oldid=3535829" இலிருந்து மீள்விக்கப்பட்டது