கனலாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கனலாடி என்போர் கேரளத்தின் வயநாட்டில் வாழும் பழங்குடியினர். கனலாட்டம் நிகழ்த்துவர். இவர்தம் மொழி மலையாளம் ஆகும்.

ஆடுமாடு வளர்த்தலும், தயிரும் மோரும் நெய்யுமுண்டாக்கி விற்பதும் இவர்தம் தொழில். தெய்யம் என்னும் கலையையும் நிகழ்த்துவர். தீமிதிப்பதில் வல்லவர். பத்திரகாளி இவர்களின் தெய்வம் ஆவாள்.


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரணாடர்ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனலாடி&oldid=1795148" இருந்து மீள்விக்கப்பட்டது