ஆசியாவின் பரபரப்பான வானூர்தி நிலையங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆசியாவின் பரபரப்பான வானூர்தி நிலையங்களின் பட்டியல் (List of the busiest airports in Asia) இது, ஆசியாவின் ஆண்டு முழுவதும் பயணிகளால் பரபரப்பு மிகுந்து காணப்படும், வானூர்தி நிலையங்களின் பட்டியலாகும்.

உள்ளடக்கம்
2015 புள்ளிவிவரங்கள் 2011 புள்ளிவிவரங்கள் 2010 புள்ளிவிவரங்கள் 2009 புள்ளிவிவரங்கள் 2008 புள்ளிவிவரங்கள் சான்றுகள்

2015 புள்ளிவிவரங்கள்[தொகு]

பின்வருமாறு, வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவின் முழு ஆண்டின் புள்ளிவிவரங்கள் அமைந்துள்ளது.[1]

உயர் படிமை வானூர்தி நிலையம் அமைவிடம் நாடு குறியீடு
ஐஏடிஏ/ஐசிஏஒ
மொத்தப்
பயணிகள்
%
மாற்றம்
1. சீனாவின் கொடி பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் சாவ்யங்-சுன்யி, பெய்ஜிங்  சீனா பிஈகே/இசட்பிஏஏ PEK/ZBAA 90,203,000 Green Arrow Up Darker.svg4.4%
2. ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் அல் கரூத், துபாய்  ஐக்கிய அரபு அமீரகம் டிஎக்ஸ்பி/ஒஎம்டிபி DXB/OMDB 78,014,838 Green Arrow Up Darker.svg10.7%
3. சப்பானின் கொடி அனேடா வானூர்தி நிலையம் ஓடா, டோக்கியோ  சப்பான் எச்என்டி/ஆர்ஜேடிடி HND/RJTT 75,300,000 Green Arrow Up Darker.svg3.5%
4. ஆங்காங்கின் கொடி ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் செக் லேப் கோக், தீவுகள்  ஆங்காங் எச்கேஜி/விஎச்எச்எச் HKG/VHHH 68,488,000 Green Arrow Up Darker.svg8.1%
5. சீனாவின் கொடி சாங்காய் புடோங் பன்னாட்டு வானூர்தி நிலையம் புடாங், சாங்காய்  சீனா பிவிஜி/இசட்எஸ்பிடி PVG/ZSPD 59,700,000 Green Arrow Up Darker.svg17.7%
6. இந்தோனேசியா கொடி சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம் செங்கரெங், பன்டென்  இந்தோனேசியா சிஜிகே/டபிள்யூஐஐஐ CGK/WIII 57,000,000 Straight Line Steady.svg0%
7. சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் சாங்கி, கிழக்கு  சிங்கப்பூர் எஸ்ஐஎன்/டபிள்யூஎஸ்எஸ்எஸ் SIN/WSSS 55,448,964 Green Arrow Up Darker.svg2.5%
8. சீனாவின் கொடி குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம் பையுன்-ஹாடு, கங்க்ஜோ, குவாங்டாங்  சீனா சிஏஎன்/இசட்ஜிஜிஜி CAN/ZGGG' 55,200,000 Green Arrow Up Darker.svg0.8%
9. தாய்லாந்து கொடி சுவர்ணபூமி வானூர்தி நிலையம் பேங் பிலி, சமுத் பராகன்  தாய்லாந்து பிகேகே/விடிபிஎஸ் BKK/VTBS 52,918,785 Green Arrow Up Darker.svg14.8%
10. தென் கொரியாவின் கொடி சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் யுங், இஞ்சியோன்  தென் கொரியா ஐசிஎன்/ஆர்கேஎஸ்ஐ ICN/RKSI 49,281,220 Green Arrow Up Darker.svg8.3%
11. மலேசியா கொடி கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சிப்பாங், சிலாங்கூர்  மலேசியா கேயூஎல்/டபிள்யூஎம்கேகே KUL/WMKK 48,915,655 Straight Line Steady.svg0%
12. இந்தியாவின் கொடி இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் தில்லி  இந்தியா டிஈஎல்/விஐடிபி DEL/VIDP 48,424,165 Green Arrow Up Darker.svg18%
13. சீனாவின் கொடி செங்டூ சுவாங்லியு பன்னாட்டு வானூர்தி நிலையம் சுவாங்லியு-வூவ், செங்டூ, சிச்சுவான்  சீனா சிடியூ/இசட்யூயூயூ CTU/ZUUU 42,244,842 Green Arrow Up Darker.svg12.0%
14. இந்தியாவின் கொடி சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் மும்பை, [[மகாராட்டிரம்]  இந்தியா பிஒஎம்/விஏபிபி BOM/VABB 40,637,377 Green Arrow Up Darker.svg16.1%

2011 புள்ளிவிவரங்கள்[தொகு]

2010 புள்ளிவிவரங்கள்[தொகு]

2009 புள்ளிவிவரங்கள்[தொகு]

2008 புள்ளிவிவரங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "வெப்ப மண்டல சூறாவளி அளவைகள்". பன்னாட்டு விமான நிலையங்களின் குழு - வட அமெரிக்கா (ஆங்கிலம்) (© 2016). பார்த்த நாள் 2016-12-27.