ஆசியாவின் பரபரப்பான வானூர்தி நிலையங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசியாவின் பரபரப்பான வானூர்தி நிலையங்களின் பட்டியல் (List of the busiest airports in Asia) இது, ஆசியாவின் ஆண்டு முழுவதும் பயணிகளால் பரபரப்பு மிகுந்து காணப்படும், வானூர்தி நிலையங்களின் பட்டியலாகும்.

உள்ளடக்கம்
2015 புள்ளிவிவரங்கள் 2011 புள்ளிவிவரங்கள் 2010 புள்ளிவிவரங்கள் 2009 புள்ளிவிவரங்கள் 2008 புள்ளிவிவரங்கள் சான்றுகள்

2015 புள்ளிவிவரங்கள்[தொகு]

பின்வருமாறு, வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவின் முழு ஆண்டின் புள்ளிவிவரங்கள் அமைந்துள்ளது.[1]

உயர் படிமை வானூர்தி நிலையம் அமைவிடம் நாடு குறியீடு
ஐஏடிஏ/ஐசிஏஒ
மொத்தப்
பயணிகள்
%
மாற்றம்
1. சீனா பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் சாவ்யங்-சுன்யி, பெய்ஜிங்  சீனா பிஈகே/இசட்பிஏஏ PEK/ZBAA 90,203,000 4.4%
2. ஐக்கிய அரபு அமீரகம் துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் அல் கரூத், துபாய்  ஐக்கிய அரபு அமீரகம் டிஎக்ஸ்பி/ஒஎம்டிபி DXB/OMDB 78,014,838 10.7%
3. சப்பான் அனேடா வானூர்தி நிலையம் ஓடா, டோக்கியோ  சப்பான் எச்என்டி/ஆர்ஜேடிடி HND/RJTT 75,300,000 3.5%
4. ஆங்காங் ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் செக் லேப் கோக், தீவுகள்  ஆங்காங் எச்கேஜி/விஎச்எச்எச் HKG/VHHH 68,488,000 8.1%
5. சீனா சாங்காய் புடோங் பன்னாட்டு வானூர்தி நிலையம் புடாங், சாங்காய்  சீனா பிவிஜி/இசட்எஸ்பிடி PVG/ZSPD 59,700,000 17.7%
6. இந்தோனேசியா சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம் செங்கரெங், பன்டென்  இந்தோனேசியா சிஜிகே/டபிள்யூஐஐஐ CGK/WIII 57,000,000 0%
7. சிங்கப்பூர் சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் சாங்கி, கிழக்கு  சிங்கப்பூர் எஸ்ஐஎன்/டபிள்யூஎஸ்எஸ்எஸ் SIN/WSSS 55,448,964 2.5%
8. சீனா குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம் பையுன்-ஹாடு, கங்க்ஜோ, குவாங்டாங்  சீனா சிஏஎன்/இசட்ஜிஜிஜி CAN/ZGGG' 55,200,000 0.8%
9. தாய்லாந்து சுவர்ணபூமி வானூர்தி நிலையம் பேங் பிலி, சமுத் பராகன்  தாய்லாந்து பிகேகே/விடிபிஎஸ் BKK/VTBS 52,918,785 14.8%
10. தென் கொரியா சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் யுங், இஞ்சியோன்  தென் கொரியா ஐசிஎன்/ஆர்கேஎஸ்ஐ ICN/RKSI 49,281,220 8.3%
11. மலேசியா கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சிப்பாங், சிலாங்கூர்  மலேசியா கேயூஎல்/டபிள்யூஎம்கேகே KUL/WMKK 48,915,655 0%
12. இந்தியா இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் தில்லி  இந்தியா டிஈஎல்/விஐடிபி DEL/VIDP 48,424,165 18%
13. சீனா செங்டூ சுவாங்லியு பன்னாட்டு வானூர்தி நிலையம் சுவாங்லியு-வூவ், செங்டூ, சிச்சுவான்  சீனா சிடியூ/இசட்யூயூயூ CTU/ZUUU 42,244,842 12.0%
14. இந்தியா சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் மும்பை, மகாராட்டிரம்  இந்தியா பிஒஎம்/விஏபிபி BOM/VABB 40,637,377 16.1%

2011 புள்ளிவிவரங்கள்[தொகு]

2010 புள்ளிவிவரங்கள்[தொகு]

2009 புள்ளிவிவரங்கள்[தொகு]

2008 புள்ளிவிவரங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "வெப்ப மண்டல சூறாவளி அளவைகள்". பன்னாட்டு விமான நிலையங்களின் குழு - வட அமெரிக்கா (ஆங்கிலம்). © 2016. Archived from the original on 2013-11-01. பார்க்கப்பட்ட நாள் 2016-12-27. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |dead-url= ignored (help)