அல்பைன் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aerial photograph of several lakes, interspersed with conifer forests and meadows, with tall mountains in the distance and clouds and blue sky overhead. The clouds are casting shadows over the forests and lakes.
அல்பைன் ஏரிகள் மற்றும் காடு, டெனாலி தேசியப் பூங்கா, அலாஸ்கா

அல்பைன் ஏரிகள் (Alpine lake) மிக அதிக உயரத்தில் உள்ள ஏரிகளாகும். இவை கடல் மட்டத்திலிருந்து[1] அல்லது மர வரிசைக்கு மேலே 10,000 அடி உயரத்திற்கு மேலே காணப்படும்.[2]

அல்பைன் ஏரிகள் பொதுவாக குளிர்ந்த நீரின் காரணமாக குறைந்த உயரத்தில் உள்ள ஏரிகளை விடத் தெளிவாக இருக்கும். இந்த நீரில் அல்கா மற்றும் பாசி வளர்ச்சியின் வேகம் குறைவாக இருக்கும். இந்த ஏரிகள் பெரும்பாலும் பைன் மரங்கள், ஆஸ்பென்ஸ் மற்றும் பிற உயரமான மரங்களால் சூழப்பட்டுள்ளன.[சான்று தேவை]

பிரபலமான ஆல்பைன் ஏரிகள்[தொகு]

பாக்கித்தானில் சித்தா கத ஏரி
பாகிஸ்தானில் துடிபட்சர் ஏரி
இந்தியாவில் குருடோங்மர் ஏரி
இந்தியாவில் சந்திர தால் ஏரி
  • பாரிஸ்தான் ஏரி, பாக்கித்தான்
  • பாங்கோங் த்சோ, இந்தியா
  • போக்ஸுண்டோ ஏரி, நேபாளம்
  • லுலார் ஏரி, பாக்கித்தான்
  • பெய்டோ ஏரி, ஆல்பர்ட்டா, கனடா
  • ராரா ஏரி, நேபாளம்
  • ரஷ் ஏரி, பாக்கித்தான்
  • ரட்டி கலி ஏரி, பாக்கித்தான்
  • தர்சார் ஏரி, இந்தியா
  • சரல் ஏரி, பாக்கித்தான்
நேபாளத்தின் போக்ஸுண்டோ ஏரி

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ward, Henry B.; Marsh, C. Dwight; Birge, E. A. (September 1904). "A Biological Reconnoissance of Some Elevated Lakes in the Sierras and the Rockies, with Reports on the Copepoda and on the Cladocera". Transactions of the American Microscopical Society 25: 127. doi:10.2307/3220874. 
  2. Pérez, María Teresa; Sommaruga, Ruben (November 2006). "Differential effect of algal- and soil-derived dissolved organic matter on alpine lake bacterial community composition and activity". Limnology and Oceanography 51 (6): 2527–2537. doi:10.4319/lo.2006.51.6.2527. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பைன்_ஏரி&oldid=3196314" இலிருந்து மீள்விக்கப்பட்டது