அறிவியல் கருவிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிவியல் கருவிகள்[தொகு]

அறிவியல் கருவி என்பது அறிவியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். அவை துல்லியமான அளவீட்டுக்காக சிறப்பாக  வடிவமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அறிவியல் கருவிகள் அளவீட்டு கருவிகள் ஆகும். அறிவியல் கருவிகள் ஆய்வக உபகரணங்களின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

 அறிவியல் கருவிகளின் வகைகள்[தொகு]

  1. ஆப்டிகல் கருவி /ஒளியியல் கருவிகள்
  2. மின்னணு சோதனை உபகரணங்கள்

குறிப்புகள்[தொகு]

Pearce, Joshua M. 2012. “Building Research Equipment with Free, Open-Source Hardware.” Science 337 (6100): 1303–1304.open access

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்_கருவிகள்&oldid=2748716" இருந்து மீள்விக்கப்பட்டது