மின்காட்டி
மின்காட்டி என்பது மின்னூட்டங்களின் இருப்பையும், அவற்றின் அளவையும் கண்டறியப் பயன்படும் கருவியாகும்.
முதல் மின்காட்டி[தொகு]
முதல் மின்காட்டியானது பிரிட்டிஷ் மருத்துவர் வில்லியம் கில்பர்ட் அவர்களால் 15 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
பயன்பாடு[தொகு]
ஆஸ்திரிய விஞ்ஞானி விக்டர் ஹெஸ் காஸ்மிக்கதிர்களின் கண்டுபிடிப்பின் போது இதைப் பயன்படுத்தினார்.
எலக்ட்ரோமீட்டர்[தொகு]
மின்னூட்டங்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் கருவியினை எலக்ட்ரோமீட்டர் என்கிறோம்.
நூற்பட்டியல்[தொகு]
- "Fleming, J. A.". Encyclopædia Britannica (11th) 9. (1910). The Encyclopædia Britannica Co.. 239–240.
- Elliott, P. (1999). "Abraham Bennet F.R.S. (1749–1799): a provincial electrician in eighteenth-century England" (PDF). Notes and Records of the Royal Society of London 53 (1): 59–78. doi:10.1098/rsnr.1999.0063. http://www.journals.royalsoc.ac.uk/content/klgdd0umcmvjqnpr/fulltext.pdf. பார்த்த நாள்: 2017-07-07.