நிலநடுக்கமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நிலநடுக்கமானி[தொகு]

நிலநடுக்கமானி


நிலநடுக்கமானி(seismometer) என்பது நிலத்தில் ஏற்படும் சலனம் அல்லது இயக்கத்தை அளவிட உதவும் கருவி ஆகும். நிலநடுக்கம், எரிமலை உமிழ்வு மற்றும் வெடிபொருள்கள் பயன்படுத்துதல் போன்ற பிற நில அதிர்ச்சி மூலங்கள் உண்டாக்கும் நில அதிர்ச்சி அலைகளால் நிலத்தில் சலனம் அல்லது இயக்கம் ஏற்படுகிறது. மின்காந்த இரைச்சலில் ஏற்படும் மாற்றத்தால் தாக்கமுறும் நிறைவற்ற ரேடியோ அலைகளை கண்காணிப்பு நிலையம் பதிவுகள் செய்து நிலநடுக்க வரைபடமாக வழங்குகிறது. சூரியப்பரப்பு அலைப் பகுப்பாய்வு(Helioseismology) என்பது சூரியனில் ஏற்படும் நடுக்கத்தை பற்றி கூறுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Sensors

பகுப்புகள்: அழுத்தமானிகள், மருத்துவ உபகரணங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலநடுக்கமானி&oldid=2365690" இருந்து மீள்விக்கப்பட்டது