உள்ளடக்கத்துக்குச் செல்

திருகு அளவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Micrómetro A06 1154

திருகு அளவி (Micrometer) என்பது ஒரு பொருளின் தடிமனை காண உதவுகிற ஒரு கருவியாகும். திருகு அளவி கருவியின் மீச்சிற்றளவு 0.01 மி.மீ ஆகும்.[1][2][3]

தத்துவம்

[தொகு]

திருகு தத்துவத்தின் அடிப்படையில் திருகு அளவி வேலை செய்கிறது, நிலையான மரைக்குள் இயங்கும் திருகைச் சுற்றும் பொது அதன் முனை முன்னொக்கி நகரும் தொலைவு சுற்றப்பட்ட சுற்றுக்களின் எண்ணிக்கைக்கு நேர் தகவிலிருக்கும்.

புரியிடை தூரம்

[தொகு]

புரியிடை தூரம் என்பது புரிக்கொலின் திருகு நகர்ந்த தொலைவு தலைக்கொல் சுற்றிய சுற்றுக்களின் எண்ணிக்கை

மேற்கோள்

[தொகு]
  1. Encyclopedia Americana (1988) "Micrometer" Encyclopedia Americana 19: 500 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7172-0119-8
  2. "What is a Micrometer & How was it Developed Historically?". SGMicrometer.com. Archived from the original on 2018-02-15. பார்க்கப்பட்ட நாள் 2017-11-09.
  3. "Watt's end measuring machine". பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருகு_அளவி&oldid=4099555" இலிருந்து மீள்விக்கப்பட்டது