இடுக்குமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
0-10mm வரை அளவீட்டப்பட வில்லுடன் கூடிய ஒரு மானி

இடுக்குமானி (Calipers) என்பது ஒரு பொருளின் இரு பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவை அளக்கப் பயன்படும் ஒரு கருவி. இடுக்குமானியின் இரு முனைகளை ஒரு பொருளின் இரு முனைகளோடு சரியாக பொருந்துமாறு நிலைநிறுத்தி, பின் மானியின் தொலைவை ஒரு அளவு கோலை கொண்டு அளக்க அதுவே அந்த பொருளின் தொலைவாக அமைகிறது.

உலோக வேலைப்பாடுகள், மர வேலைப்பாடுகள், பொறியியல் போன்ற பல துறைகளிலும் இந்த மானி பயன்படுத்தப்படுகிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடுக்குமானி&oldid=3200289" இருந்து மீள்விக்கப்பட்டது