அலைவுகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A Tektronix model 475A portable analog oscilloscope, a very typical instrument of the late 1970s
Illustration showing the interior of a cathode-ray tube for use in an oscilloscope. Numbers in the picture indicate: 1. Deflection voltage electrode; 2. Electron gun; 3. Electron beam; 4. Focusing coil; 5. Phosphor-coated inner side of the screen

அலைவுகாட்டி என்பது இலத்திரனியல் பரிசோதனைக் கருவி. இது குறிப்பலையின் பண்புகளை காட்ட வல்லது. பொதுவாக 2 பரிமாண வரைபடமாக இது குறிப்பலையைக் காட்டும். இதிலிருந்து குறிப்பலையின் அலைவெண், வீச்சு, தறுவாய், வடிவம் போன்ற தகவலை அறியலாம்.

எந்தவொரு அலைவுகாட்டியும் குறிப்பிட்ட அலைவெண் எல்லையைக்குள்ளேயே இயங்கும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலைவுகாட்டி&oldid=1352074" இருந்து மீள்விக்கப்பட்டது