உள்ளடக்கத்துக்குச் செல்

ஓம்மானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓம்மானி

ஓம்மானி மிந்தடையை அளக்க பயன்படும் ஒரு அளவு கருவி ஆகும். நுண் ஓம்மானி குறைந்த மின் தடைமத்தையும், மகா ஓம்மானி பெரிய அளவு மின் தடைமத்தையும் அளக்கும். மின் தடையின் அலகு ஓம் (Ω) ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்மானி&oldid=2742535" இலிருந்து மீள்விக்கப்பட்டது