உள்ளடக்கத்துக்குச் செல்

அமரான்தசு ரெட்ரோபிளக்சசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமரான்தசு ரெட்ரோபிளக்சசு

Secure  (NatureServe)[1]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. retroflexus
இருசொற் பெயரீடு
Amaranthus retroflexus
L.
வேறு பெயர்கள் [2][3]
 • Amaranthus bulgaricus Kov.
 • Amaranthus bullatus Besser ex Spreng.
 • Amaranthus chlorostachys Willk.
 • Amaranthus curvifolius Spreng.
 • Amaranthus delilei Richt. & Loret
 • Amaranthus johnstonii Kov.
 • Amaranthus recurvatus Desf.
 • Amaranthus retroflexus var. delilei (Richt. & Loret) Thell.
 • Amaranthus retroflexus subsp. delilei (Richt. & Loret) Tzvelev
 • Amaranthus retroflexus var. genuinus (L.) Thell. ex Probst
 • Amaranthus retroflexus var. rubricaulis Thell.
 • Amaranthus retroflexus f. rubricaulis Thell. ex Probst
 • Amaranthus retroflexus var. salicifolius lI.M.Johnst.
 • Amaranthus rigidus Schult. ex Steud.
 • Amaranthus spicatus Lam.
 • Amaranthus strictus Ten.
 • Amaranthus tricolor L.
 • Galliaria retroflexa (L.) Nieuwl.
 • Galliaria scabra Bubani

அமரான்தசு ரெட்ரோபிளக்சசு (தாவரவியல் பெயர்: Amaranthus retroflexus, ஆங்கிலம்: red-root amaranth, redroot pigweed, red-rooted pigweed, common amaranth, pigweed amaranth, common tumbleweed.[4]) என்ற தாவரம் உண்மையான களை வகையாகும்.[4] இதன் தாயகம் வெப்பவலயத்திற்கு முன்னான (Neotropics) நிலப்பகுதிகள் ஆகும்.[5] அல்லது வட அமெரிக்காவின் நடுப்பகுதிகள், கிழக்குப் பகுதிகளாக இருக்கலாம்.[6] இது அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களாக அனைத்துக் கண்டங்களிலும் உள்ளது.

வளரியல்புகள்[தொகு]

இது நிமிர்ந்து வளரும் இயல்புடையது. வருடம் முழுவதும் வளரும் தன்மையைப் பெற்றிருக்கிறது. இதன் உயரம் 3 m (9.8 அடி) வரை வளரும் திறனுடையது. இதன் இலைகள் ஏறத்தாழ 15 cm (5.9 அங்) நீளமுடையது. இலைகள் பெரிதாக தனித்தனியாக இருக்கிறது. தண்டினை விட உயரமாக இருப்பது வேல் போன்ற வடிவிலும், குட்டையாக இருப்பது முட்டை வடிவத்திலும் இலைகள் உள்ளன. ஆண், பெண் என இரு வகைப்பட்ட (Monoecy|monoecious) இனப்பெருக்க உறுப்புகளும் ஒரே செடியில் உள்ளன. இதன் பூந்துணர் பெரிதாகவும், அடர்ந்த பூக்களைக் கொண்டதாகவும் உள்ளன. பழக்கூடுகள் 2 mm (0.079 அங்) நீளமுடையதாகவே உள்ளன.[7]

பயன்கள்[தொகு]

தெற்கு கேரளத்தின் பாரம்பரிய தோரன் உணவு, இதன் இலைகளிலேயே சமைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. NatureServe (5 May 2023). "Amaranthus retroflexus". NatureServe Network Biodiversity Location Data accessed through NatureServe Explorer. Arlington, Virginia: NatureServe. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச்சு 2024.
 2. "Amaranthus retroflexus". Tropicos. Missouri Botanical Garden.
 3. The Plant List
 4. 4.0 4.1 Louis Hermann Pammel (1903). Some Weeds of Iowa. Experiment Station, Iowa State College of Agriculture and the Mechanic Arts. page 470
 5. "Amaranthus retroflexus". Fire Effects Information System (FEIS).
 6. "Amaranthus retroflexus (red-rooted amaranth)". Go Botany.
 7. Elias, Thomas S.; Dykeman, Peter A. (2009) [1982]. Edible Wild Plants: A North American Field Guide to Over 200 Natural Foods. New York: Sterling. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4027-6715-9. இணையக் கணினி நூலக மைய எண் 244766414.
 8. "Native American Ethnobotany Data Base, search of Amaranthus retroflexus". பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச்சு 2024.

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amaranthus retroflexus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Amaranthus retroflexus, Otto Wilhelm Thomé (1885)