அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள் (Introduced Species) எனப்படுவது ஒரு பிரதேசத்தில் இயற்கையாக உருவாகாமல் மனிதனால் அவ்விடத்திற்குக் கொண்டுவரப்பட்ட உயிரினங்களைக் குறிக்கும். இவை சில வேளைகளில் அப்பிரதேசத்திற்குச் சொந்தமான உயிரினங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி அவ்வுயிரினச் சூழலை அழிக்கக் கூடும். எனினும், அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள் அனைத்தும் பாதிப்பை ஏற்படுத்தாது.