அப்துல் ரசாக் (துடுப்பாட்ட வீரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அப்துல் ரசாக் (Abdul Razzaq, பிறப்பு - டிசம்பர் 2, 1979)பாகிஸ்தான் துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்.

  • முதல் ஒரு நாள் போட்டி - 01.11.1996 சிம்பாவேக்கு எதிராக
  • முதல் ரெஸ்ட் போட்டி - 1999இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக