அபூர்வ ராகங்கள் (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)
Appearance
அபூர்வ ராகங்கள் | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
இயக்கம் |
|
நடிப்பு | ஸ்ருதி ராஜ் மிதுன் அகிலா கல்யாண் லலிதா சஞ்சே |
நாடு | தமிழ்நாடு |
மொழி | தமிழ் |
அத்தியாயங்கள் | 859 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் |
|
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஒளிப்பதிவு |
|
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 10 ஆகத்து 2015 7 சூலை 2018 | –
Chronology | |
முன்னர் | சொந்த பந்தம் |
அபூர்வ ராகங்கள் என்பது சன் தொலைக்காட்சியில் 10 ஆகத்து 2015 முதல் 7 சூலை 2018 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி 859 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] [2][3] இந்த தொடரில் ஸ்ருதி ராஜ்,[4] மிதுன், அகிலா, கல்யாண், லலிதா, சஞ்சே போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[5][6] இந்த தொடர் வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வெளிச்சம் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அபூர்வ ராகங்கள் தொடரில் தென்றல்". தினமலர். 6 August 2015.
- ↑ Apoorva Raagangal Serial Page
- ↑ "Apoorva Raagangal". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "அபூர்வ ராகங்கள் தொடரில் தென்றல்". Dinamalar. 6 August 2015.
- ↑ Apoorva Raagangal Serial Page
- ↑ "Apoorva Raagangal". The Times of India.
வெளி இணைப்புகள்
[தொகு]சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை காலை 11 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | அபூர்வ ராகங்கள் (10 ஆகத்து 2015 – 7 சூலை 2018) |
அடுத்த நிகழ்ச்சி |
சொந்த பந்தம் (3 செப்டம்பர் 2012 - 8 ஆகஸ்ட் 201) |
- |
பகுப்புகள்:
- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2015 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2018 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்