அபராசித வர்ம பல்லவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அபராஜிதவர்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன் சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன் புத்தவர்மன்
இடைக்காலப் பல்லவர்கள்
விட்ணுகோபன் I குமாரவிட்ணு I
கந்தவர்மன் I வீரவர்மன்
கந்தவர்மன் II சிம்மவர்மன் I
விட்ணுகோபன் II குமாரவிட்ணு II
கந்தவர்மன் III சிம்மவர்மன் II
புத்தவர்மன் நந்திவர்மன் I
விட்ணுகோபன் III குமாரவிட்ணு III
சிம்மவர்மன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவிஷ்ணு கிபி 555 - 590
மகேந்திரவர்மன் I கிபி 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) கிபி 630 - 668
மகேந்திரவர்மன் II கிபி 668 - 672
பரமேஸ்வரவர்மன் கிபி 672 - 700
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கிபி 700 - 728
பரமேஸ்வரவர்மன் II கிபி 705 - 710
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) கிபி 732 - 769
தந்திவர்மன் கிபி 775 - 825
நந்திவர்மன் III கிபி 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கிபி 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) கிபி 850 - 882
அபராஜிதவர்மன் கிபி 882 - 901
தொகு

அபராசித வர்ம பல்லவன் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப் பேரரசின் கடைசி மன்னனாவான். ஒன்பதாவது நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் ஆட்சி புரிந்த அபராசிதன் கிபி 880-897 ஆண்டு திருப்புறம்பியத்தில் நடந்த போரில் பாண்டிய மன்னன் வரகுண வர்மனை தோற்கடித்தான். அதன்பிறகு சோழற்களுக்கு போரின் வெற்றி பரிசாக தனி ஆளுமையை வழங்கிய அபராஜிதபல்லவன, சில ஆண்டுகளில் சோழர்களினால் வேறொரு போரில் வீழ்த்தப்பட்டான்.அவனோடு தொண்டைமண்டல பல்லவர் ஆட்சி முடிவுற்றது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopaedia of the Hindu world, Volume 2 By Gaṅgā Rām Garg pp548


"https://ta.wikipedia.org/w/index.php?title=அபராசித_வர்ம_பல்லவன்&oldid=3055551" இருந்து மீள்விக்கப்பட்டது