மூன்றாம் விட்ணுகோபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன் சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன் புத்தவர்மன்
இடைக்காலப் பல்லவர்கள்
விட்ணுகோபன் I குமாரவிட்ணு I
கந்தவர்மன் I வீரவர்மன்
கந்தவர்மன் II சிம்மவர்மன் I
விட்ணுகோபன் II குமாரவிட்ணு II
கந்தவர்மன் III சிம்மவர்மன் II
புத்தவர்மன் நந்திவர்மன் I
விட்ணுகோபன் III குமாரவிட்ணு III
சிம்மவர்மன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவிஷ்ணு கிபி 555 - 590
மகேந்திரவர்மன் I கிபி 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) கிபி 630 - 668
மகேந்திரவர்மன் II கிபி 668 - 672
பரமேஸ்வரவர்மன் கிபி 672 - 700
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கிபி 700 - 728
பரமேஸ்வரவர்மன் II கிபி 705 - 710
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) கிபி 732 - 769
தந்திவர்மன் கிபி 775 - 825
நந்திவர்மன் III கிபி 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கிபி 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) கிபி 850 - 882
அபராஜிதவர்மன் கிபி 882 - 901
தொகு

மூன்றாம் விட்ணுகோபன் அல்லது விட்ணுகோபவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.

காலம்[தொகு]

கதம்ப அரசனான இரவிவர்மன் (கி.பி. 535 - ?) காஞ்சி அரசனான சண்டதண்டனை அழித்தான் என்று இரவிவர்மன் பட்டயத்தில் உள்ளதாலும் இந்த விட்ணுகோபவர்மன் தன்னை உக்கிரதண்டன் எனக்கூறலாலும் இவனே அந்த சண்டதண்டன் எனக் கொண்டு இவன் காலத்தை கி.பி. 560க்கு மேல் ஆராய்ச்சியாளர் கணிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]