இரண்டாம் சிம்மவர்மன்
Appearance
பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
---|---|
முற்காலப் பல்லவர்கள் | |
பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
விசய கந்தவர்மன் | |
புத்தவர்மன் | |
விட்ணுகோபன் I | |
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு | |
குமாரவிட்ணு I | |
கந்தவர்மன் I | |
வீரவர்மன் | |
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436 | |
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477 | |
கந்தவர்மன் III | |
நந்திவர்மன் I | |
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம் | |
விட்ணுகோபன் II | |
சிம்மவர்மன் II | |
விட்ணுகோபன் III | |
பிற்காலப் பல்லவர்கள் | |
சிம்மவர்மன் III | |
சிம்மவிட்டுணு | பொ. யு. 556 - 590 |
மகேந்திரவர்மன் I | பொ. யு. 590 - 630 |
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | பொ. யு. 630 - 668 |
மகேந்திரவர்மன் II | பொ. யு. 668 - 669 |
பரமேசுவரவர்மன் | பொ. யு. 669 - 690 |
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) | பொ. யு. 690 - 725 |
பரமேசுவரவர்மன் II | பொ. யு. 725 - 731 |
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | பொ. யு. 731 - 796 |
தந்திவர்மன் | பொ. யு. 775 - 825 |
நந்திவர்மன் III | பொ. யு. 825 - 850 |
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | பொ. யு. 850 - 882 |
கம்பவர்மன் (வட பகுதி) | பொ. யு. 850 - 882 |
அபராசிதவர்மன் | பொ. யு. 882 - 901 |
தொகு |
இரண்டாம் சிம்மவர்மன் என்பவன் இடைக்கால பல்லவர் மன்னர்களுள் ஒருவன்.
காலம்
[தொகு]நாலாம் பல்லவர் கதம்பர் போரின் போது திருப்பர்வதத்தை ஆண்ட மரபினருள் முதல்வன் முதலாம் கிருட்ணவர்மன். இவன் காகுத்த வர்மன் மகனாவான். இந்த கிருட்ணவர்மன் காஞ்சி அரசனிடம் படு தோல்வியடைந்தான். அந்த காஞ்சி மன்னன் இவனாகவே இருக்கக்கூடும் என்பது வரலாற்றாளர்கள் கணிப்பு.[1] அதனால் இவனது காலம் ஐந்தாம் நூற்றாண்டின் முக்கால் பகுதியான கி.பி. 475ல் இருந்தது எனக் கொள்ளலாம்.