முதலாம் பரமேஸ்வரவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன் சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன் புத்தவர்மன்
இடைக்காலப் பல்லவர்கள்
விட்ணுகோபன் I குமாரவிட்ணு I
கந்தவர்மன் I வீரவர்மன்
கந்தவர்மன் II சிம்மவர்மன் I
விட்ணுகோபன் II குமாரவிட்ணு II
கந்தவர்மன் III சிம்மவர்மன் II
புத்தவர்மன் நந்திவர்மன் I
விட்ணுகோபன் III குமாரவிட்ணு III
சிம்மவர்மன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவிஷ்ணு கிபி 555 - 590
மகேந்திரவர்மன் I கிபி 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) கிபி 630 - 668
மகேந்திரவர்மன் II கிபி 668 - 672
பரமேஸ்வரவர்மன் கிபி 672 - 700
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கிபி 700 - 728
பரமேஸ்வரவர்மன் II கிபி 705 - 710
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) கிபி 732 - 769
தந்திவர்மன் கிபி 775 - 825
நந்திவர்மன் III கிபி 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கிபி 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) கிபி 850 - 882
அபராஜிதவர்மன் கிபி 882 - 901
தொகு

முதலாம் பரமேஸ்வரவர்மன் தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னர்களில் ஒருவர். இரண்டாம் மகேந்திரவர்மனுக்குப் பிறகு பல்லவ மன்னனாக முதலாம் பரமேஸ்வரவர்மன் பதவியேற்றார்[1]. இம்மன்னரின் பாட்டனார் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவர்கள், சாளுக்கியர்களையும், வாதாபி மன்னர்களையும் வென்று தென்னிந்தியாவில் பலம் வாய்ந்த பல்லவர் ஆட்சியை நிறுவியிருந்தார். பரமேஸ்வரவர்மன் அரசியல் மற்றும் போர் விவகாரங்களில் தேர்ந்த மன்னனாக இருந்தார். இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்த இவர் சிவபெருமானுக்கு பல ஆலயங்கள் எழுப்புவித்தார்.

இம்மன்னரின் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக, முதலாம் விக்கிரமாதித்யன் தலைமையிலான சாளுக்கிய படைகளுடன் போர்கள் நடந்த வண்ணம் இருந்தன. முதலாம் விக்கிரமாதித்யன், பரமேஸ்வரவர்மனின் பாட்டனான முதலாம் நரசிம்ம வர்மனுடன் போர்கள் புரிந்தவர். மேலும் கன்னட மன்னர்கள் மற்றும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுடன் தோழமை கொண்டிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sailendra Nath Sen (1999 (Second Edition)). Ancient Indian history and Civilization. New Age International (P) Ltd., Publishers, New Delhi. பக். 447. ISBN 81-224-1198-3.