நான்காம் கந்தவர்மன்
தோற்றம்
(மூன்றாம் கந்தவர்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
|---|---|
| முற்காலப் பல்லவர்கள் | |
| பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
| விசய கந்தவர்மன் | |
| புத்தவர்மன் | |
| விட்ணுகோபன் I | |
| இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு | |
| குமாரவிட்ணு I | |
| கந்தவர்மன் I | |
| வீரவர்மன் | |
| கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436 | |
| சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477 | |
| கந்தவர்மன் III | |
| நந்திவர்மன் I | |
| இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம் | |
| விட்ணுகோபன் II | |
| சிம்மவர்மன் II | |
| விட்ணுகோபன் III | |
| பிற்காலப் பல்லவர்கள் | |
| சிம்மவர்மன் III | |
| சிம்மவிட்டுணு | பொ. யு. 556 - 590 |
| மகேந்திரவர்மன் I | பொ. யு. 590 - 630 |
| நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | பொ. யு. 630 - 668 |
| மகேந்திரவர்மன் II | பொ. யு. 668 - 669 |
| பரமேசுவரவர்மன் | பொ. யு. 669 - 690 |
| நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) | பொ. யு. 690 - 725 |
| பரமேசுவரவர்மன் II | பொ. யு. 725 - 731 |
| நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | பொ. யு. 731 - 796 |
| தந்திவர்மன் | பொ. யு. 775 - 825 |
| நந்திவர்மன் III | பொ. யு. 825 - 850 |
| நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | பொ. யு. 850 - 882 |
| கம்பவர்மன் (வட பகுதி) | பொ. யு. 850 - 882 |
| அபராசிதவர்மன் | பொ. யு. 882 - 901 |
| தொகு | |
நான்காம் கந்தவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.
காலம்
[தொகு]இவனது தந்தையான முதலாம் சிம்மவர்மன் காலம் கி.பி. 436-477 என்பதாலும், சிம்மவர்மன் மற்றும் கந்தவர்மன் என்ற இரு பல்லவ அரசர்களால் நான் அரசகட்டில் ஏறினேன் என்று ஐந்தாம் நூற்றாண்டு மத்தியில் வாழ்ந்த கங்கர் அரசனான இரண்டாம் மாதவன் கூறுவதாலும் இவனுடைய காலம் கிபி.477-485 என்று ஆராய்ச்சியாளர்கள் கொள்கின்றனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Michael D Rabe. (1997). The Māmallapuram Praśasti: A Panegyric in Figures, Artibus Asiae, Vol. 57, No. 3/4 (1997), pp. 189-241.
