இரண்டாம் விட்ணுகோபன்
Jump to navigation
Jump to search
பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
---|---|
முற்காலப் பல்லவர்கள் | |
பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
விசய கந்தவர்மன் | புத்தவர்மன் |
இடைக்காலப் பல்லவர்கள் | |
விட்ணுகோபன் I | குமாரவிட்ணு I |
கந்தவர்மன் I | வீரவர்மன் |
கந்தவர்மன் II | சிம்மவர்மன் I |
விட்ணுகோபன் II | குமாரவிட்ணு II |
கந்தவர்மன் III | சிம்மவர்மன் II |
புத்தவர்மன் | நந்திவர்மன் I |
விட்ணுகோபன் III | குமாரவிட்ணு III |
சிம்மவர்மன் III | |
பிற்காலப் பல்லவர்கள் | |
சிம்மவிஷ்ணு | கிபி 555 - 590 |
மகேந்திரவர்மன் I | கிபி 590 - 630 |
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | கிபி 630 - 668 |
மகேந்திரவர்மன் II | கிபி 668 - 672 |
பரமேஸ்வரவர்மன் | கிபி 672 - 700 |
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) | கிபி 700 - 728 |
பரமேஸ்வரவர்மன் II | கிபி 705 - 710 |
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | கிபி 732 - 769 |
தந்திவர்மன் | கிபி 775 - 825 |
நந்திவர்மன் III | கிபி 825 - 850 |
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | கிபி 850 - 882 |
கம்பவர்மன் (வட பகுதி) | கிபி 850 - 882 |
அபராஜிதவர்மன் | கிபி 882 - 901 |
தொகு |
இரண்டாம் விட்ணுகோபன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.
காலம்[தொகு]
இவனது தந்தையான இரண்டாம் கந்தவர்மன் என்ற கந்தசிஷ்யன் வாகாடக அரசனாகக் கருதப்படும் சத்தியசேனனிடமிருந்து காஞ்சி அருகிலுள்ள பெரியகடிகாவை மீட்டான் என்றும் அதற்குப்பின் காஞ்சியை இவன் தம்பியான இரண்டாம் குமாரவிட்ணு என்ற பல்லவன் மீட்டான் என்பது பட்டயத் தகவல் என்பதாலும் இவனது காலம் ஏறக்குறைய இவனது சகோதரர்களான முதலாம் சிம்மவர்மன் மற்றும் இரண்டாம் குமாரவிட்ணு போன்றோரின் காலமான கி.பி. 436-460 எனக் கொள்ளலாம்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Michael D Rabe. (1997). The Māmallapuram Praśasti: A Panegyric in Figures, Artibus Asiae, Vol. 57, No. 3/4 (1997), pp. 189-241.