அபராசித வர்ம பல்லவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன் சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன் புத்தவர்மன்
இடைக்காலப் பல்லவர்கள்
விட்ணுகோபன் I குமாரவிட்ணு I
கந்தவர்மன் I வீரவர்மன்
கந்தவர்மன் II சிம்மவர்மன் I
விட்ணுகோபன் II குமாரவிட்ணு II
கந்தவர்மன் III சிம்மவர்மன் II
புத்தவர்மன் நந்திவர்மன் I
விட்ணுகோபன் III குமாரவிட்ணு III
சிம்மவர்மன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவிஷ்ணு கிபி 555 - 590
மகேந்திரவர்மன் I கிபி 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) கிபி 630 - 668
மகேந்திரவர்மன் II கிபி 668 - 672
பரமேஸ்வரவர்மன் கிபி 672 - 700
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கிபி 700 - 728
பரமேஸ்வரவர்மன் II கிபி 705 - 710
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) கிபி 732 - 769
தந்திவர்மன் கிபி 775 - 825
நந்திவர்மன் III கிபி 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கிபி 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) கிபி 850 - 882
அபராஜிதவர்மன் கிபி 882 - 901
தொகு

அபராசித வர்ம பல்லவன் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப் பேரரசின் கடைசி மன்னனாவான். ஒன்பதாவது நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் ஆட்சி புரிந்த அபராசிதன் கிபி 862-63 ஆண்டு திருப்புறம்பியத்தில் நடந்த போரில் பாண்டிய மன்னன் வரகுண வர்மனை தோற்கடித்தான். இருப்பினும் அதே இடத்தில் சோழ மன்னன் ஆதித்தன் I இவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவனது அழிவுடன் பல்லவ வழிமுறை முடிவிற்கு வந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopaedia of the Hindu world, Volume 2 By Gaṅgā Rām Garg pp548


"https://ta.wikipedia.org/w/index.php?title=அபராசித_வர்ம_பல்லவன்&oldid=1878287" இருந்து மீள்விக்கப்பட்டது