அதிநுண்ணுயிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அதினுண்ணுயிரி
புதைப்படிவ காலம்:Neoproterozoic - அண்மை
Protist collage.jpg
உயிரியல் வகைப்பாடு
உலகம்: யூக்கர்யா
Whittaker & Margulis, 1978
திணை: புரோட்டிஸ்டா*
ஹேக்கல், 1866
பொது

Many others;
classification varies

அதிநுண்ணுயிரி (Protists) என்பது மெய்க்கருவுயிரி (eukaryotic) நுண்ணுயிரிகளின் பல்வேறுபட்ட குழுக்களைக் குறிக்கும். முன்னர் இவை புரோட்டிஸ்டா என்னும் இராச்சியத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்பட்டன. தற்கால அறிவியல் வகைப்பாட்டில் இதனை ஒரு இராச்சியமாக ஏற்றுக்கொள்வதில்லை. இவை அனைத்தும் எளிமையான அமைப்பைக் கொண்டவை என்பதைத் தவிர இவற்றுக்கிடையே அதிகம் ஒற்றுமைகள் கிடையாது[1]. இவை சிறப்பமைவு கொண்ட திசுக்கள் அற்ற பொதுவாக ஒருகல உயிரினங்களாகவோ, சிலசமயம் பலகல உயிரினங்களாகவோ இருக்கலாம். இவற்றின் எளிமையான கல அமைப்பின் அடிப்படையிலேயே இவை பூஞ்சை, விலங்குகள், தாவரங்கள் போன்ற பிற மெய்க்கருவுயிரிகளிலிருந்து வேறுபடுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Systematics of the Eukaryota". பார்த்த நாள் 2009-05-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிநுண்ணுயிரி&oldid=2268109" இருந்து மீள்விக்கப்பட்டது