தலோபீற்றா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலோபீற்றா தாவரப் பாகுபாட்டில் தாவர இராச்சியத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றாகும். அல்காக்கள், பங்கசுக்கள், பக்ரீறியங்கள், வைரசுக்கள் தலோபீற்றாக்களாகும். இவற்றில் தாவர உடல், வேர், தண்டு, இலை என்பவை காணப்படாது. கலனிழையம் கிடையாது. இலிங்க அங்கங்கள் மலட்டுக் கலங்களாலான சுவரைக் கொண்டிருக்காது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலோபீற்றா&oldid=2022807" இருந்து மீள்விக்கப்பட்டது