அததொ-பி-8

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HAT-P-8
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Pegasus
வல எழுச்சிக் கோணம் 22h 52m 09.8636s[1]
நடுவரை விலக்கம் +35° 26′ 49.608″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)10.17[2]
இயல்புகள்
விண்மீன் வகைF[3]
தோற்றப் பருமன் (B)10.77 ± 0.04[2]
தோற்றப் பருமன் (V)10.36 ± 0.03[2]
தோற்றப் பருமன் (J)9.214 ± 0.022[2]
தோற்றப் பருமன் (H)9.004 ± 0.018[2]
தோற்றப் பருமன் (K)8.953 ± 0.013[2]
மாறுபடும் விண்மீன்planetary transit[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−22.2±0.3[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 74.676(19) மிஆசெ/ஆண்டு
Dec.: 14.944(20) மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)4.6606 ± 0.0208[1] மிஆசெ
தூரம்700 ± 3 ஒஆ
(214.6 ± 1.0 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.27±0.03[4] M
ஆரம்1.491+0.016
−0.014
[4] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.1956+0.0095
−0.013
[4]
வெப்பநிலை6410±140[4] கெ
சுழற்சி வேகம் (v sin i)12.6 ± 1.0[5] கிமீ/செ
அகவை3.4 ± 1 பில்.ஆ
வேறு பெயர்கள்
Gaia DR3 1891507552826485632, TYC 2757-1152-1, GSC 02757-01152, 2MASS J22520985+3526495[2]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Extrasolar Planets
Encyclopaedia
data

அததொ-பி-8 (HAT-P-8)என்பது பெகாசசில் 700 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு தோற்றப் பொலிவுப் பருமை 10 கொண்ட விண்மீனாகும் . இது சூரியனை விட 28% அதிக பொருண்மை கொண்ட F-வகை விண்மீன். அததொ-பி-8 விண்மீனைச் சுற்றி இரண்டு செங்குறுமீன்கள் கண்டறியப்பட்டுள்ளன. முதலாவது M5V கதிர்நிரல் வகையும் 0.22 M பொருண்மையும் கொண்டது . இரண்டாவது, 0.18 M பொருண்மை கொண்டது. இதன் கதிர்நிரல் வகை M6V ஆகும்.

கோள் அமைப்பு[தொகு]

2008 ஆம் ஆண்டில் , அததோ வலைப்பிணையத் திட்டம் இந்த விண்மீனைச் சுற்றி அததொ-பி-8பி என்ற சூரிய புறக் கோளைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது. இந்தக் கோள் ஒரு சூடான வியாழனை ஒத்த வளிமப் பெருங்கோளாகும்.

அததொ-பி-8 தொகுதி[6][7]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 1.354±0.035 MJ 0.04496+0.00046
−0.00045
3.0763458±0.0000024 <0.0060

மேலும் காண்க[தொகு]

  • அததொ திட்டம்
  • சூரியப் புறக்கோள்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "HAT-P-8". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-04-24.
  3. 3.0 3.1 Latham, David W. et al. (2009). "Discovery of a Transiting Planet and Eight Eclipsing Binaries in HATNet Field G205". The Astrophysical Journal 704 (2): 1107–1119. doi:10.1088/0004-637X/704/2/1107. Bibcode: 2009ApJ...704.1107L. 
  4. 4.0 4.1 4.2 4.3 Wang, Xian-Yu et al. (1 July 2021). "Transiting Exoplanet Monitoring Project (TEMP). VI. The Homogeneous Refinement of System Parameters for 39 Transiting Hot Jupiters with 127 New Light Curves". The Astrophysical Journal Supplement Series 255 (1): 15. doi:10.3847/1538-4365/ac0835. Bibcode: 2021ApJS..255...15W. 
  5. Torres, Guillermo et al. (2012). "Improved Spectroscopic Parameters for Transiting Planet Hosts". The Astrophysical Journal 757 (2): 161. doi:10.1088/0004-637X/757/2/161. Bibcode: 2012ApJ...757..161T. 
  6. Mancini, L. et al. (2013). "A lower radius and mass for the transiting extrasolar planet HAT-P-8 b". Astronomy and Astrophysics 551: A11. doi:10.1051/0004-6361/201220291. Bibcode: 2013A&A...551A..11M. https://www.aanda.org/articles/aa/full_html/2013/03/aa20291-12/aa20291-12.html. 
  7. Bonomo, A. S. et al. (2017). "The GAPS Programme with HARPS-N at TNG . XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets". Astronomy and Astrophysics 602: A107. doi:10.1051/0004-6361/201629882. Bibcode: 2017A&A...602A.107B. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அததொ-பி-8&oldid=3824900" இலிருந்து மீள்விக்கப்பட்டது