சூரிய ஆரம்
Appearance
மதிப்புகள் | அலகு |
---|---|
6.955×108 | மீட்டர்கள் |
6.955×105 | கிலோமீட்டர்கள் |
0.0046491 | வானியல் அலகு |
432,450 | மைல் |
7.351×10−8 | ஒளியாண்டு |
2.254×10−8 | புடைநொடி |
சூரிய ஆரம் (Solar radius) என்பது வானியலில் ஒரு ஆர அலகு (ஆரத்தை அளக்கும் அலகு) ஆகும். சூரிய ஆரம் என்பது சூரியனின் ஆரத்திற்கு சமமான ஆரம் ஆகும்.அதாவது 2 சூரிய ஆரம் என்று குறிப்பிட்டால் அது சூரியனைப் போல இரண்டு மடங்கு ஆரம் உடையது என்பது பொருள். இதன் மூலம் மற்ற விண்மீன்களின் ஆரத்தை குறிப்பிடுகிறார்கள்.
சூரியத் ஆரம் முறையே:
மேலேயுள்ள சூரிய ஆரம் தோராயமாக 695,500 கிலோமீட்டரும் புவியை விட 110 மடங்கும், வியாழன் கோளை விட 10 மடங்கும் ஆரம் உடையது.
மேற்கோள்கள்
[தொகு]- S. C. Tripathy, H. M. Antia (1999). "Influence of surface layers on the seismic estimate of the solar radius". Solar Physics 186 (1/2): 1–11. doi:10.1023/A:1005116830445. Bibcode: 1999SoPh..186....1T.
- T. M. Brown, J. Christensen-Dalsgaard (1998). "Accurate Determination of the Solar Photospheric Radius". Astrophysical Journal Letters 500 (2): L195. doi:10.1086/311416. Bibcode: 1998ApJ...500L.195B.
- ↑ Emilio, Marcelo; Kuhn, Jeff R.; Bush, Rock I.; Scholl, Isabelle F., "Measuring the Solar Radius from Space during the 2003 and 2006 Mercury Transits", arXiv, பார்க்கப்பட்ட நாள் 2012-03-28