அததோ திட்டம்
Appearance
அங்கேரியத் தான்யக்கத் தொலைநோக்கி வலைப்பிணையத் ( HATNet ) (அததொ திட்டம்) என்பது ஆறு சிறிய முழு தன்னியக்கத் தொலைநோக்கிகளின் வலையமைப்பாகும். கோல்கடப்பு முறையைப் பயன்படுத்தி சூரியனுக்கு அப்பாற்பட்ட கோள்களைக் கண்டறிந்து வகைப்படுத்துவதே திட்டத்தின் அறிவியல் குறிக்கோள். பொலிவான மாறி விண்மீன்களைக் கண்டறிந்து பின்தொடரவும் இந்த வலைப்பிணையம் பயன்படுகிறது. இந்த வலைப்பிணையம் ஆர்வர்டு, சுமித்சோனிய வானியற்பியல் மையத்தால் பேணப்படுகிறது .[1][2][3]
அததோ(HAT) சுருக்கம் அங்கேரியத் தன்னியக்க தொலைநோக்கியைக் குறிக்கிறது, ஏனெனில் இது அங்கேரிய வானியல் கழகத்தின் மூலம் சந்தித்த அங்கேரியர்களின் ஒரு சிறிய குழுவால் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் 1999 இல் தொடங்கப்பட்டு மே 2001 முதல் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bhatti, W.; Bakos, G. Á.; Hartman, J. D.; Zhou, G.; Penev, K.; Bayliss, D.; Jordán, A.; Brahm, R.; Espinoza, N.; Rabus, M.; Mancini, L.; de Val-Borro, M.; Bento, J.; Ciceri, S.; Csubry, Z.; Henning, T.; Schmidt, B.; Arriagada, P.; Butler, R. P.; Crane, J.; Shectman, S.; Thompson, I.; Tan, T. G.; Suc, V.; Lázár, J.; Papp, I.; Sári, P. (2016). "HATS-19b, HATS-20b, HATS-21b: Three Transiting Hot-Saturns Discovered by the HATSouth Survey". arXiv:1607.00322 [astro-ph.EP].
- ↑ Bento, J.; Schmidt, B.; Hartman, J. D.; Bakos, G. Á; Ciceri, S.; Brahm, R.; Bayliss, D.; Espinoza, N. et al. (June 2017). "HATS-22b, HATS-23b and HATS-24b: three new transiting super-Jupiters from the HATSouth project" (in en). MNRAS 468 (1): 835–848. doi:10.1093/mnras/stx500. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-8711. Bibcode: 2017MNRAS.468..835B.
- ↑ Espinoza, N.; Bayliss, D.; Hartman, J. D.; Bakos, G. Á; Jordán, A.; Zhou, G.; Mancini, L.; Brahm, R. et al. (October 2016). "HATS-25b through HATS-30b: A Half-dozen New Inflated Transiting Hot Jupiters from the HATSouth Survey" (in en). The Astronomical Journal 152 (4): 108. doi:10.3847/0004-6256/152/4/108. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 2016AJ....152..108E.